Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தது

a)

வர்த்தகத்திற்கு

b)

பணிபுரிவதற்காக

2.

புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்

a)

பம்பாய்

b)

கடலூர்

c)

மதராஸ்

3.

1747 ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மைக் குடியிருப்பதாக இருந்தது எது

a)

புனித வில்லியம் கோட்டை

b)

புனித ஜார்ஜ் கோட்டை

c)

புனித டேவிட் கோட்டை

4.

உடைமையாளர்கள் அடிப்படையில் தொழிலாளர்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன

a)

2

b)

3

c)

4

5.

இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் _____தொழில்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

a)

வேளாண் சார்ந்த

b)

கனிமவளம் சார்ந்த

c)

கடல் வளம் சார்ந்த

6.

இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி

a)

குடியரசுத்

b)

குடியரசுத் தலைவர் னர்

c)

பிரதம அமைச்சர்

7.

ராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்

a)

ஜனவரி 15

b)

மார்ச் 10

c)

பிப்ரவரி 1

8.

பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை

a)

அந்தமான் மற்றும் மாலத்தீவு

b)

இலங்கை மட்டும் மனதில்

c)

அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்

9.

கலப்பு பொருளாதார நன்மைகளில் கலவை என்பது

a)

முதலாளித்துவம்

b)

சமதர்மம்

c)

அ மற்றும் ஆ சரி

10.

பொதுத்துறை ______உடையது

a)

லாப நோக்கம்

b)

சேவை நோக்கம்

c)

ஊக வணிக நோக்கம்

11.

இந்திய இரும்பு எஃகு ஆணையம் ஒரு ________நிறுவனமாகும்.

a)

மகாரத்னா நிறுவனம்

b)

தனியார் துறை

c)

பொதுத்துறை

12.

பழங்கால நகரங்கள் எனப்படுவது

a)

ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ

b)

பம்பாய் மற்றும் கல்கத்தா

c)

டெல்லி மற்றும் ஹைதராபாத்

13.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் எது?

a)

சூரத்

b)

கோவா

c)

மேற்கண்ட அனைத்தும்

14.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாதலின் ஒரு புதிய நடைமுறை

a)

சுயஸ் கால்வாய் திறப்பு

b)

ரயில்வே கட்டுமானம்

c)

நீராவி போக்குவரத்து அறிமுகம்

d)

மேற்கண்ட அனைத்தும்

15.

பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது

a)

சிறிய அளவிலான தொழிலகங்கள்

b)

கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள்

c)

பெரிய அளவிலான தொழிலகங்கள்

16.

ஆனந்த் பால்பண்ணை தொழிலகம் எந்தத் துறைக்கு எடுத்துக்காட்டு.

a)

பொது துறை

b)

தனியார் துறை

c)

கூட்டுறவுத்துறை

17.

சார்பு துறை _____வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

a)

4

b)

5

c)

2

18.

அசாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது

a)

பாதுகாப்பு அமைச்சகம்

b)

திட்ட மேலாண்மை நிறுவனம்

c)

உள்துறை அமைச்சகம்

19.

இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது அவைகளில் ஒன்று.

a)

சத்தியமேவ ஜெயதே

b)

பஞ்ச சீலம்

c)

மேற்கூறிய இரண்டும்

20.

இந்திய கடலோர காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு .

a)

1976

b)

1978

c)

1178