NEW
Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பெயர்ச்சொற்கள் உருபு ஏற்று வேறுபட்ட பொருளைத் தருவது எனப்படும்
a)
வேற்றுமை
b)
நான்காம் வேற்றுமை
c)
எழுவாய் வேற்றுமை
d)
செயப்படுபொருள் வேற்றுமை
2.
எட்டாம் வேற்றுமை
a)
ஆன்
b)
உடன்
c)
உருபு இல்லை
d)
நின்று
3.
கண்ணகி வழக்கை உரைத்தாள்
a)
இரண்டாம் வேற்றுமை
b)
முதலாம் வேற்றுமை
c)
நான்காம் வேற்றுமை
d)
ஐந்தாம் வேற்றுமை
4.
பொன்னுக்குப் பாடுபவர் உண்மைப் புலவர் அல்லர்.
a)
முதலாம் வேற்றுமை
b)
இரண்டாம் வேற்றுமை
c)
நான்காம் வேற்றுமை
d)
ஏழாம் வேற்றுமை
5.
‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் …………………….. பொருளைக் குறிக்கிறது.
a)
அ) ஆக்கல்
b)
ஆ) அழித்தல்
c)
இ) கொடை
d)
ஈ) அடைதல்
6.
உடனிகழ்ச்சிப் பொருளில் ………………………….. வேற்றுமை
a)
அ) மூன்றாம்
b)
ஆ) நான்காம்
c)
இ) ஐந்தாம்
d)
ஈ) ஆறாம்
7.
நான் என் _________ நூலகத்துக்குச் சென்று கதைப்புத்தகங்களை இரவல் பெற்றேன்.
a)
தோழியை
b)
தோழியிடம்
c)
தோழிக்கு
d)
தோழியோடு
Reset
