Free Printable Worksheets
NEW
Font size
More settings
ராம் ______________ உழைத்துப் பணத்தைச் சேமித்துத் தன் மகனை வெளிநாட்டிற்கு உயர்கல்வி கற்க அனுப்பினார்.
ஒத்துப் பாடி
ஓடியாடி
குமார், வேண்டாத பழக்கங்களுக்கு ____________ வாழ்ந்ததால் தீராப் பழிக்கு ஆளானான்.
இடங்கொடுத்து
பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு ____________ அரசு அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிவிக்கிறது.
கையைக் கடிக்க
கை கொடுக்க
தட்டிக் கொடுக்க
தட்டிக் கேட்க
சேகரை ___________ ஆளில்லாததால், அவன் தீய வழியில் செல்ல ஆரம்பித்தான்.
முதியவர்கள் சிலர் ___________ தெரியாதவர்களிடம் ஏமாறுவதைப் பற்றி நாம் செய்தித்தாள்களில் அடிக்கடி படிக்கிறோம்
ஊரும் பேரும்
View all
10 questions
TAMIL BASIC
Worksheet
•
7th - 9th Grade
ஆத்திசூடி (ஔவையார்)
1st - 9th Grade