NEW
Font size
Worksheetsமனிதன்
Total questions: 3
Worksheet time: 2mins
படம் மனிதனின் இருதயத்தைக் காட்டுகிறது
நுரையீரலுக்கும் முழு உடல் பகுதிக்கும் இரத்தத்தைப் பாய்ச்சும்
கரிவளியையும் உயிர்வளியையும் பரிமாற்றம் செய்யும்
உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்துச் செல்லும்
அதிக உயிர்வளி இரத்தத்தை குறைவான உயிர்வளி இரத்தமாக
மாற்றும்
படம் , மனிதனின் நுரையீரலைக் காட்டுகிறது.
மனித உடலில் நுரையீரலின் பயன்பாடு என்ன?
நுரையீரலுக்கும் முழு உடல் பகுதிக்கும் இரத்தத்தைப் பாய்ச்சும்
கரிவளியையும் உயிர்வளியையும் பரிமாற்றம் செய்யும்
உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்துச் செல்லும்
அதிக உயிர்வளி இரத்தத்தை குறைவான உயிர்வளி இரத்தமாக
மாற்றும்
படம் , மனித உடலில் ஏற்படும் இரத்தவோட்டத்தைக் காட்டுகிறது.
Y பகுதியின் தன்மை என்ன?
அதிக கரிவளி கொண்ட இரத்தத்தைக் கொண்டுச் செல்லும்.
அதிக உயிர்வளி கொண்ட இரத்தத்தைக் கொண்டுச் செல்லும்.
கழிவுகள் கொண்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும்
அதிக உயிர்வளியையும் கரிவளியையும் கொண்ட இரத்தத்தைக் கொண்டுச் செல்லும்.