Worksheets7ம் வகுப்பு - பருவம் -3-இயல் -2
Total questions: 32
Worksheet time: 16mins
சுடர்ஆழியான் எனப்படுவோன்
சிவன்
திருமால்
புத்தர்
மகாவீரர்
பொருத்துக:
1) தகளி - பாமாலை
2) நாரணன் - துன்பக்கடல்
3) இடர்ஆழி - திருமால்
4) சொல்மாலை - அகள்விளக்கு
4 3 2 1
4 2 1 3
4 3 1 2
4 1 2 3
பொய்கையாழ்வார் பிறந்த ஊர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம்
திருவெஃகா
மயிலாப்பூர்
பூதத்தாழ்வார் பிறந்த ஊர்
திருவெஃகா
காஞ்சிபுரம்
மயிலாப்பூர்
மாமல்லபுரம்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதல் திருவந்தாதி பாடியவர்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி பாடியவர்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
முதலாழ்வார்கள் எனப்படுவோர்
பொய்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார்
நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார்
முதலாம் திருவந்தாதியில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை
50
75
101
100
முதல் முதலாக திருமாலின் 10 அவதாரங்களைப் பாடியவர்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
இரண்டாம் திருவந்தாதியில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை
101
100
95
98
பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஆழ்வார்
பொய்கையாழ்வார்
பேயாழ்வார்
பூதத்தாழ்வார்
நம்யாழ்வார்
அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைக் காண்க:
"இடர் ஆழி நீங்குகவே"
மகிழ்ச்சி
ஆர்வம்
இன்பம்
துன்பம்
பொருள் தருக: பைங்கூழ்
பசுமையான பயிர்
இளமையான பயிர்
காற்று
சூறைக்காற்று
அறிநெறிச்சாரத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
220
225
230
234
ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடமை நெறியை கூறியவர்
பாரதியார்
கம்பர்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
'செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே' - என்று கூறும் நூல்
அகநானூறு
நற்றிணை
திருக்குறள்
புறநானூறு
செல்வத்துப் பயன் ____ வாழ்வு
ஒப்புரவு
நீண்ட
ஆடம்பர
நோயற்ற
அறிக அறிவியல் என்னும் இதழை நடத்தியவர்
பி. எஸ். ராமையா
குன்றக்குடி அடிகளார்
ந. பிச்சமூர்த்தி
தோப்பில் முகமது மீரான்
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது ____ நெறி.
தனியுடமை
பொருளுடமை
பொதுவுடமை
ஒழுக்கமுடைமை
ஜென் என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்
பயிற்சி செய்
முயற்சி செய்
உடற்பயிற்சி செய்
தியானம் செய்
இரு பொருள்களில் ஒன்னறை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது
ஏகதேச உருவக அணி
பிறிதுமொழிதல் அணி
உருவக அணி
இல்பொருள் உவமையணி
அறிநெறிச்சாரம் என்னும் நூலை எழுதியவர் யார்?
ஔவையார்
முனைப்பாடியார்
கோவூர்கிழார்
பொன்முடியார்
சேர்த்து எழுதுக: அறம் + கதிர்
அறகதிர்
அறுகதிர்
அறக்கதிர்
அறம்கதிர்
Reciprocity எனப்படுவது
பொதுவுடமை
நற்பண்பு
லட்சியம்
ஒப்புரவுநெறி
Courtesy எனப்படுவது
நற்பண்பு
குறிக்கோள்
கடமை
ஒப்புரவுநெறி
____ ஒரு நாட்டின் அரணன்று
காடு
வயல்
மலை
தெளிந்த நீர்
பிரித்து எழுதுக: நாடென்ப
நான் + என்ப
நா + டென்ப
நாடு + என்ப
நாடு + டென்ப
உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது
உவமையணி
ஏகதேச உருவக அணி
எடுத்துக்காட்டு உவமையணி
உருவக அணி
'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக' - என்று திருமாலை வணங்குபவர்
பூதத்தாழ்வார்
பொய்கையாழ்வார்
பேயாழ்வார்
திருமங்கையாழ்வார்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர்
பொய்கையாழ்வார்
நாதமுனி
நம்மாழ்வார்
திருமழிசையாழ்வார்
எதிர்ச் சொற்களைப் பொருத்துக:
1) எளிது - புரவலர்
2) ஈதல் - அரிது
3) அந்நியர் - ஏற்றல்
4) இரவலர் - உறவினர்
3 2 1 4
4 3 1 2
2 3 4 1
3 2 4 1
பிரித்து எழுதுக: கண் + இல்லது
கணிஇல்லது
கணில்லது
கண்ணில்லாது
கண்ணில்லது
