wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10th Science biology onewords test

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உள் நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புபண்பாகும் ?

The endarch condition is the characteristic feature of

a)

Root வேர்

b)

Stem தண்டு

c)

Leaves இலைகள்

d)

Flower மலர்கள்

2.

கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது

Kreb's cycle takes place in

a)

Chloroplast

பசுங்கணிகம்

b)

Mitochondrial matrix

மைட்டோ கான்ட்ரியாவின் உட் கூழ்ம மேட்ரிக்ஸ்

c)

Stomata புறத்தோல் துளை

d)

Inner mithochondrial membrane மைட்டோகான்ட்ரி யாவின் உட் புற சவ்வு

3.

'Heart of heart' is called இதயத்தின் இதயம் என்பது

a)

SA node

SA கணு

b)

AV node

AV கணு

c)

Purkinje fibres

பர்க் கின்ஜி இழைகள்

d)

Bundle of His

ஹிஸ் கற்றைகள்

4.

During transpiration there is loss of

நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்ற படுவது

a)

Carbon dioxide

கார்பன் டை ஆக்சைடு

b)

Oxygen

ஆக்சிஜன்

c)

Water

நீர்

d)

None of the above

இவை ஏதுமில்லை

5.

Which one is referred as "Master gland"?

கீழ்கண்ட வற்றுள் தலைமை சுரப்பி என கருத படுவது

a)

Pineal gland

பினியல் சுரப்பி

b)

Pituitary gland

பிட்யூட்டரி சுரப்பி

c)

Thyroid gland தைராய்டு சுரப்பி

d)

Adrenal gland

அட்ரினல் சுரப்பி

6.

Which one of the following is an IUCD?

பின்வருவன வற்றுள் எது IUCD ?

a)

Copper- T

காப்பர் - டி

b)

Oral pills மாத்திரைகள்

c)

Diaphragm

கருத்தடை திரை சவ்வு

d)

Tubectomy

அண்ட நாள துண்டிப்பு

7.

What is true of gametes? இனசெல் கேமிட்டுகள் பற்றிய சரியான கூற்று எது ?

a)

They are diploid

இருமயம் கொண்டவை

b)

They give rise to gonads

பாலுறுப்பு களை உருவாக்குபவை

c)

They produce hormones

ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது

d)

They are formed from gonads

இவை பால் உறுப்புகளில் இருந்து உருவாகின்றன?

8.

9:3:3:1 ratio is due to எந்நிகழ்ச்சி யின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது ?

a)

Segregation

பிரிதல்

b)

Crossing over

குறுக்கே கலத்தல்

c)

Independent assortment

சார்பின்றி ஒதுங்குதல்

d)

Recessiveness

ஒடுங்கு தன்மை

9.

World 'No Tobacco Day' is observed on உலக புகையிலை எதிர்ப்பு தினம்

a)

May 31

மே 31

b)

ஜூன் 6

June6

c)

ஏப்ரல் 22

April 22

d)

அக்டோபர் 2

October 2

10.

Gibberellins cause ஜிப்பிரல்லின் முக்கிய விளைவு

a)

Shortening of genetically tall plants

மரபியல் ரீதியான நெட்டை தாவரங்களை குட்டையாக்குவது

b)

Elongation of dwarf plants

குட்டை தாவரங்களை நீட்சி அடைய செய்வது

c)

Promotion of rooting

வேர் உருவாதலை ஊக்குவிப்பது

d)

Yellowing of young leaves

இளம் இலைகள் மஞ்சளாக மாறுவது

11.

Pusa komal is a disease resistant variety of

பூசா கோமல் என்பது ......... நோயின் எதிர்ப்பு திறன் பெற்ற ரகம்

a)

Sugarcane

கரும்பு

b)

Rice நெல்

c)

Cow pea தட்டை பயறு

d)

Maize மக்கா சோளம்

12.

The 'use and disuse theory' was proposed by

பயன்பாடு மற்றும் பயன்படுத் தாமை கோட்பாட்டை முன் மொழிந்தவர்

a)

Charles Darwin

சார்லஸ் டார்வின்

b)

Ernst Haeckel

எர்னஸ்ட் ஹெக்க ல்

c)

Jean Baptiste Lamarck

ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

d)

Gregor Mendel கிரிகர் மெண்டல்