Worksheetsஅப்படி, இப்படி,எப்படி
Total questions: 20
Worksheet time: 10mins
அப்படி + பேசு
அப்படிப் பேசு
இப்படிப் பேசு
அப்படி பேசு
எப்படிப் பேசு
எப்படி__ போவது
க்
ச்
த்
ப்
இப்படி + தொடு =
இப்படி தொடு
இப்படிக் தொடு
இப்படித் தொடு
இப்படிப் தொடு
அப்படிக் கொடு
சரி
தவறு
இப்படி + செல்
இப்படிக் செல்
இப்படிச் செல்
இப்படித் செல்
இப்படிப் செல்
எப்படி__ தோன்றியது?
த்
க்
ச்
ப்
இப்படி + கூறு
இப்படி கூறு
இப்படிக் கூறு
இப்படிச் கூறு
இப்படிப் கூறு
எப்படிக் காப்பது?
தவறு
சரி
அப்படி___ பேசாதே!
க்
த்
ப்
ச்
எப்படி + தொடுத்தாய்
எப்படித் தொடுத்தாய் ?
எப்படிக் தொடுத்தாய் ?
எப்படிச் தொடுத்தாய் ?
எப்படிப் தொடுத்தாய் ?
இப்படி + பதறுகிறாய் =
இப்படிப் பதறுகிறாய்
இப்படி பதறுகிறாய்
அப்படி + செல்=
அப்படி செல்
அப்படிச் செல்
எப்படி + வந்தான் =
எப்படிவ் வந்தான்?
எப்படி வந்தான்?
இப்படி + பேசு =
இப்படிப் பேசு
இப்படி பேசு
அப்படி + ஓடாதே =
அப்படி ஓடாதே!
அப்படிப் ஓடாதே!
எப்படி + கிடைத்தது=
எப்படி கிடைத்தது?
எப்படிக் கிடைத்தது?
இப்படி + தொடுத்தாள்=
இப்படித் தொடுத்தாள்
இப்படி தொடுத்தாள்
அப்படி+ பாடினார் =
அப்படி பாடினார்
அப்படிப் பாடினார்
எப்படி + சரிந்தது =
எப்படிச் சரிந்தது?
எப்படி சரிந்தது?
அப்படி + கூறு =
அப்படிக் கூறு
அப்படி கூறு
