wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்தியல் தமிழ்மொழி

Total questions: 8

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

251

b)

247

c)

235

d)

216

2.

பின்வருவதில் எது இடையே ஒலிக்கக் கூடியது ?

a)

க்,ங்.ஞ்,ச்,ர்

b)

க்,ச்,ட்,ங்,ல்

c)

ய்,ர்,ல்,வ்

d)

ங்,ன்,ல்,ழ்

3.

மெல்லின உயிர்மெய் எழுத்து மொத்தம் எத்தனை?

a)

126

b)

96

c)

72

d)

84

4.

உயிர்க்குறில் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

18

d)

31

5.

உயிர்மெய் நெடில் மொத்தம் எத்தனை?

a)

216

b)

90

c)

126

6.

பின்வருவதில் எது இனவெழுத்து அல்ல?

a)

அக்கம்

b)

பஞ்சு

c)

பண்டம்

d)

அம்பு

7.

பின்வருவதில் எது உயிர்மெய் நெடிலாகும் ?

a)

ங் + ஈ =

b)

ம + இ =

c)

த் + உ =

d)

ச + ஒள

8.

பிரித்தெழுதுக.

பாரதிதாசன்

a)

ப்+ஆ+ர்+அ+த்+இ+த்+ஆ+ச்+அ+ன்

b)

ப்+ஆ+ர+அ+த்+இ+த்+ஆ+ச்+அ+ன்

c)

ப்+ஆ+ர்+அ+த்+இ+தா+ச்+அ+ன்