WorksheetsQUIZ 3 BAHASA
Total questions: 30
Worksheet time: 15mins
1. மெய் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
2
3
4
18
2. உயிர்மெய் நெடில் எழுத்துகளில் உருவாகிய சொற்களைத் தெரிவு செய்க.
A. குயில், வீணை
B. பழனி , நீர்
C. தயிர், பூ
D. தோடு , தீ
3. அகர வரிசைப்படி சொற்களைத் தெரிவு செய்க.
A. மத்தளம், மேடை, மூங்கில், மௌனம்
B. மத்தளம், மூங்கில், மேடை, மௌனம்
C. மூங்கில், மௌனம், மேடை, மத்தளம்
D. மத்தளம், மேடை, மௌனம், மூங்கில்
4. உயிரெழுத்துக்களை _________ என பிரிக்கலாம்.
A. பெயர், வினை
B. குறில், நெடில்
C. முதல், இடை, கடை
D. வல்லினம், மெல்லினம்
5. கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க:
A. ஈஸ்வரன்
B. வர்ஷா ராவ்
C. ஜனராவ்
D. சுகன்யா
6. கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற மரபுத்தொடருக்குச் சரியான பொருளைத் தெரிவு செய்க.
A. சொல்கிறபடியெல்லாம் நடப்பவர்
B. சாமர்த்தியமாகப் பொய் சொல்பவர்
C. உளறிக் கொட்டிவிடும் நபர்
D.
பரந்த உலகம் அனுபவம் இல்லாத நபர்
7. கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
A. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிப்போல வேர்க்கொள்ளாதே
B. ஒரு நாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம்பிளக்கவேர்வீழ்க்குமே
C. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
D. பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
8. மூதுரையில் விடுபட்ட சரியான வரியைத் தெரிவு செய்க.
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
__________________________________
தலையாலே தான்தருத லால்
A.
வளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
B.
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
C.
வளரா தளர்தெங்கு தாளுண்ட நீரைத்
D.
தளரா உயர்தெங்கு தாளுண்ட நீரைத்
9. விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
A.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
B.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
C.
புத்திமான் பலவான்
D.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
10. தன் தந்தையின் ________________ தெரியாத மோகன் அவரைப் பிரிந்த பின்னரே உணர்ந்தான்
A. ஆடிப்பாடி
B. நன்மை தீமை
C.
அன்றும் இன்றும்
D. அருமை பெருமை
1. I .............................. a student.
am
are
is
will
2. The students ......................................... in the classroom.
is not
isn't
are not
am not
3. How are you today?
Fine, thank you
Its's cold
Today is Friday
4. He ............................... know the answer.
don't
not
no
doesn't
5. Look at those black clouds! ...................................... rain.
There's going to
It going to
Rain is going to
It's going to
6. She can dance very ...............................
good
nice
well
worst
7. Ramu has got ........................................ house.
a nice big
nice big
big nice
a big nice
8. What is the term for 'breakfast' in Bahasa Malaysia?
Dinner
Makan Tengahari
Sarapan
Supper
9. We watched television .............................................
everyday
yesterday in night
the last evening
last night
10. All the suitcases are heavy, but this big one is ..................................
the heaviest
the heavyer
very heavyest
heavier
1. Ini ayah ____________. Beliau juruterbang.
A. saya
B. beliau
2. Kucing itu berada di ___________ sofa.
A. tepi
B. atas
3. Di ____________kah kamu tinggal?
A. mana
B. siapa
4. Imran ____________ Zaki makan pizza.
A. dan
B. sambil
5. Ibu, bolehkan _________ bermain di taman ?
A. saya
B. mereka
6. Ayah, bilakah ________ akan ke rumah nenek ?
A. beliau
B. kita
7. _______ mestilah menghormati orang tua.
A. Kita
B. Saya
8. Fatin memelihara dua ___________ kucing di rumahnya.
A. ekor
B. buah
9. Ayah meletakkan se__________ kaya api di halaman rumah.
A. batang
B. ekor
10. Kakak menangis ___________ dimarahi oleh ibu.
A. atau
B. kerana
