Font size
Worksheets2E_வாசித்தல் வினாடி வினா 1_மரபுத்தொடர் (2B புத்தகம்)
Total questions: 8
Worksheet time: 9mins
முதியவர் ஒருவர் நிறையப் பொருட்களை ___________ சிரமப்பட்டு நடந்து வருகிறார்.
எடுத்துக்கொண்டு
வைத்துக்கொண்டு
தூக்கிக்கொண்டு
சுமந்துகொண்டு
முதியவர் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் அவருக்கு உதவுகிறார். இதனை __________ என்று கூறலாம்.
கைவிரித்தல்
கைக்கொடுத்தல்
கையைக்கடித்தல்
தலையிடுதல்
வியாபார (a) அறிந்திராத மாலன் ஒரு புது வியாபாரத்தைத் தொடங்கினார்.
திட்டமிட்டு வியாபாரத்தைத் தொடங்காததால் நட்டம் ஏற்பட்டுத் தேவைக்குக்கூட போதிய பணம் இல்லாமல் இருக்கிறார் மாலன். இதனை __________ என்று கூறலாம்.
கைக்கொடுத்தல்
கைவிரித்தல்
தலையிடுதல்
கையைக்கடித்தல்
பணம் தருவதாகக் கூறியிருந்த நண்பர் தர இயலாததால் இல்லை என்று கூறிவிட்டார். இதனை (a) என்று கூறலாம்.
பள்ளி உணவகத்தில் நண்பர்கள் இருவர் ___________ ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
உரையாடலில்
அரட்டையில்
வாக்குவாதத்தில்
பேச்சில்
அருகில் இருந்தவர்கள் ஒன்றும் செய்யாது (a) பார்த்துக்கொண்டிருந்தனர்.
பள்ளி உணவகத்தில் நண்பர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அருகிலிருந்தவர்கள் ஒன்றும் செய்யாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். மாணவர் ஒருவர் மட்டும் ஆசிரியரை அழைக்க ஓடினார். அம்மாணவரின் செயலை ___________ என்று கூறலாம்.
தலையிடுதல்
கைக்கொடுத்தல்
கைவிரித்தல்
கையைக்கடித்தல்
