Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 49
Worksheet time: 25mins
1. சரியான எழுத்துக் கூட்டலைத் தேர்ந்தெடுக்கவும்.
மடன்தை
மடந்தை
2.எது சரி?
மெண்னி
மென்னி
3. கொடூரம் என்றால் என்ன?
மூர்க்கம்
மூற்க்கம்
4.எது சரி?
மைதானம்
மதாணம்
5.தூரத்தில் என்றால் என்ன?
அருகில்
தொலைவில்
6.சரியான எழுத்துக் கூட்டலைத் தேர்ந்தெடுக்கவும்.
உனவு
உணவு
7.கடவுளுக்கு இன்னொரு பொருள் என்ன?
நடனம்
இறை
8.எது சரி?
மரணம்
மரனம்
9.முகவரி என்றால் என்ன?
உடை
விலாசம்
10.நடு என்றால்
மையம்
மையாம்
11. தலைமுடிக்குச் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
குந்தாள்
கூந்தல்
12.எது சரி?
திருடு
திறுடு
13. சரியான எழுத்துக் கூட்டலைத் தேர்ந்தெடுக்கவும்.
மோதள்
மோதல்
14.அழகு என்றால் என்ன?
வசிகரம்
வசிகறம்
அம்மா ஒரு ................. வாழைப்பழத்தை வாங்கினார்.
சீப்பு
கொத்து
தார்
ஒரு .......... ரம்புத்தானின் விலையைக் கண்டு அதிர்ந்து போனேன்.
கொத்து
சீப்பு
குவியல்
பிழையான இணையைத் தெரிவு செய்க.
சீப்பு - வாழைப்பழம்
கொத்து - பூக்கள்
குவியல் - ரம்புத்தான்
.................ப் பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கொத்தாக
குவியலாக
சீப்பாக
யானை ........... வாழும் விலங்கு.
மந்தையாக
கூட்டமாக
குவியலாக
கோவிட் 19 பரவுதலைத் தடுக்க மக்கள் ........... இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கூட்டமாக
மந்தையாக
குவியலாக
மாணவர்கள் ஆசிரியர் தினத்தன்று பூங்............. வழங்கி ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
கொத்து
சீப்பு
கன்று
விளைந்த நெல் ....... விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.
குலைகளை
கொத்துகளை
கதிர்களை
இரமணி திராட்சைக்........ வாங்கினான்.
குவியல்களை
குலைகளை
கதிர்களை
எஸ்தர் முற்றிய சோளக் ____________ களை வாங்கி வந்தாள்.
குலைகளை
கதிர்களை
குவியல்களை
மாணவர்கள் ......................... புத்தகங்களை இரவல் வாங்கினர்.
நூலகத்திலிருந்து
வீட்டிலிருந்து
பள்ளியிலிருந்து
வகுப்பறையிலிருந்து
மாயா ......................... தபால் தலை வாங்கினாள்.
வங்கியில்
பள்ளியில்
வீட்டில்
அஞ்சல் நிலையத்தில்
மாணவர்கள் ......................... பந்து விளையாடுகிறார்கள்.
வீட்டில்
திடலில்
ஏரியில்
கடற்கரையில்
எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.
இன்பம்
சோகம்
கவலை
துன்பம்
மகிழ்ச்சி
தொழிலாளர்கள் எனும் சொல்லின் எதிர்ச்சொல்
முதலாளிகள்
கடைக்காரர்கள்
வீரர்கள்
பாடகர்கள்
..................... அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது?
எதற்கு
ஏன்
எது
எப்படி
தம்பி பந்து வாங்கினான். இதில் பொருட்பெயரைக் கண்டறிக.
பந்து
வாங்கினான்
தம்பி
தம்பி பந்து
கரடி மரத்தடியில் உறங்கியது.
இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.
உறங்கியது
கரடி
மரத்தடியில்
மரத்தடியில் உறங்கியது
வெயில் அதிகமாக உள்ள காலம் என்ன காலம்?
கோடை
குளிர்
பனி
மழை
ஆசிரியர் தினம் கொண்டாடும் மாதம் எது?
ஜூன்
மார்ச்
மே
டிசம்பர்
கேள்வி 1-3பொருத்தமான பண்புபெயரை எழுதுக.
அக்காள் __________________ பாவாடை அணிய விரும்ப மாட்டாள்
அழகான
வட்டமான
குட்டை
முயற்சி
பாடல் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்ற அஃபிக் அளவில்லா _____________________ அடைந்தான்.
துயரம்
மகிழ்ச்சி
கவலை
களைப்பு
திருமணப்பெண் _____________ தலை குனிந்தாள்.
அவசரத்தால்
பயத்தால்
வலியால்
நாணத்தால்
கேள்வி 4-7 சரியான வினாச் சொற்களை எழுதுக.
________________ சேமிப்பு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்?
ஏன்
என்ன
எப்படி
உறவுகளை வளர்ப்பதில் நாம் _____________ நம் பங்கை ஆற்றலாம்?
எதற்கு
எப்படி
எவ்வாறு
இந்த கோர விபத்து ______________________ ஏற்பட்டது?
எப்படி
எவ்வாறு
ஏன்
நாம் _________________ ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்?
யார்
ஏன்
எவர்
கேள்வி 8-11 சரியான மரபு வழக்குச் சொற்களைக் கண்டறிக.
யானைக் _____________
கன்று
குட்டி
குஞ்சு
அணில் ________________
பிள்ளை
குஞ்சு
கன்று
குருவிக் __________________
குட்டி
கன்று
குஞ்சு
பசுங் ______________
குட்டி
கன்று
பிள்ளை
கேள்வி 11-15 சரியான காலப் பெயரை எழுதுக
சந்திரனின் ஒளியைக் காணும் நேரம்
அமாவாசை
பௌர்ணமி
தீபாவளி
மலர்கள் பூத்துக் குலுங்கும் காலம்
இலையுதிர் காலம்
பனிக்காலம்
இளவேனிற்காலம்
வாரத்தின் இறுதி நாள்
வெள்ளி
சனி
ஞாயிறு
பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்தால் ஒரு
வாரம்
மாதம்
வருடம்
