Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1
Total questions: 55
Worksheet time: 28mins
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்
ஆசிரியர்
பூண்டு
தோட்டக்காரன்
வ் + ஓ =
வே
வொ
வோ
தம்பியின் பல் உடைந்தது.
அண்ணன் _________________ குடித்தார் (குறில் நெடில்)
போல்
நீர்
பால்
ஒருமைக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுக.
மீன்
மீன்கள்
அழகிய மீன்
நீந்தும் மீன்
பிரித்தெழுதுக மை
ம் +அ
ம் + ஓ
ம்+ ஐ
உயிர் எழுத்துகளில் இது அடங்காது
ஆ
இ
ஒ
க
ஆய்த எழுத்தினை தேர்வு செய்க
க்
த்
ஃ
ம்
பழமொழியை நிறைவு செய்க
இளங்கன்று பயம் __________________
தெரியும்
அறியாது
தெரியாது
அறியும்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , என்பது ஔவையார் எழுதிய _____________________ ஆகும்
ஆத்திசூடி
புதிய ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நாலடியார்
படத்திற்கு ஏற்ப வல்லின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
இலை
கடை
மேசை
சீனி
படத்திற்கு ஏற்ப வல்லின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
இலை
கடை
மேசை
சீனி
படத்திற்கு ஏற்ப இடையின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
இலை
கடை
மேசை
சீனி
படத்திற்கு ஏற்ப இடையின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
இலை
கடை
மயில்
சீனி
படத்திற்கு ஏற்ப வல்லின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பால்
மைலோ
தேநீர்
சீனி
படத்திற்கு ஏற்ப வல்லின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
காலை
மாலை
மதியம்
இரவு
படத்திற்கு ஏற்ப இடையின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆறு
அருவி
கடல்
குளம்
படத்திற்கு ஏற்ப வல்லின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
மீன்
விரால்
கெண்டை
சுறா
படத்திற்கு ஏற்ப இடையின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
குன்று
பள்ளதாக்கு
மலை
மேடு
படத்திற்கு ஏற்ப வல்லின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
கரும்பு
எறும்பு
வண்டு
எரும்பு
படத்திற்கு ஏற்ப இடையின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆறு
வெள்ளம்
வெல்லம்
தண்ணீர்
படத்திற்கு ஏற்ப இடையின உயிர்மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
சூரியன்
வெண்ணிலா
விடுபட்ட வல்லின உயிர்மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.
கோ__ம்
பு
த
ப
றா
விடுபட்ட வல்லின உயிர்மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.
___ட்டு
பு
த
ப
றா
விடுபட்ட வல்லின உயிர்மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.
பு___
பு
த
ப
றா
விடுபட்ட வல்லின உயிர்மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.
___த்தகம்
பு
த
ப
றா
விடுபட்ட வல்லின உயிர்மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.
___று
பு
த
ப
சோ
விடுபட்ட இடையின உயிர்மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.
வி___
ழா
வி
ரை
யா
விடுபட்ட இடையின உயிர்மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.
ஐ___
ழா
வி
ரை
யா
விடுபட்ட இடையின உயிர்மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.
___நோதம்
ழா
வி
ரை
யா
விடுபட்ட இடையின உயிர்மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.
த___
ழா
வி
ரை
யா
விடுபட்ட இடையின உயிர்மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.
தி___கம்
ழா
வி
ரை
ல
உயிர்மெய் குறில் = அழகு
உயிர்மெய் நெடில் =
ஆடல்
பல்
உயிர்மெய் குறில் =
உயிர்மெய் நெடில் = காட்டு
காடு
கடல்
உயிர்மெய் குறில் =
உயிர்மெய் நெடில் = சாம்பார்
பஞ்சு
சந்தனம்
உயிர்மெய் குறில் = பஞ்சு
உயிர்மெய் நெடில் =
கடல்
பாட்டு
உயிர்மெய் குறில் = மணல்
உயிர்மெய் நெடில் =
மின்னல்
மாமரம்
உயிர்மெய் குறில் =
உயிர்மெய் நெடில் = மீனவர்
மின்னல்
காட்டு
உயிர்மெய் குறில் = அடி
உயிர்மெய் நெடில் =
ஆடி
குடை
உயிர்மெய் குறில் =
உயிர்மெய் நெடில் = மூட்டை
காலை
முட்டை
உயிர்மெய் குறில் = கற்று
உயிர்மெய் நெடில் =
காற்று
மூடி
உயிர்மெய் குறில் = படம்
உயிர்மெய் நெடில் =
சுடு
பாடம்
உயிர்மெய் குறில் = தொடு
உயிர்மெய் நெடில் =
தோடு
தடி
உயிர்மெய் குறில் =
உயிர்மெய் நெடில் = கோடு
கலை
கொடு
முத்து கதைப் புத்தகத்தை ____________ .
கிழித்தான்
படித்தான்
நோன்டினான்
தடித்தான்
சிவா உணவை _________________ .
வீசினான்
படித்தான்
உண்கிறான்
எடுக்கிறான்
கவினும் ரவியும் பந்து ____________________ .
மாற்றுகிறார்கள்
வீசுகிறார்கள்
தேடுகிறார்கள்
விளையாடுகிறார்கள்
மீனவர் மீன் _______________ .
பிடிக்கிறார்
எடுக்கிறார்
வீசுகிறார்
மாற்றுகிறார்
மித்ரா _________ நீச்சல் அடிக்கிறாள்.
தோட்டத்தில்
வீட்டில்
கடலில்
படகில்
சுதார்ஷன் பூச்செடிகளுக்கு ____ ஊற்றுகிறான்.
மண்
பழத்தை
நீர்
அம்மா ____________________ .
சமைக்கிறார்
விளையாடுகிறார்
தேடுகிறார்
மாற்றுகிறார்
அப்பா மகிழுந்தை _______________________ .
துடைக்கிறார்
பேசுகிறார்
அமர்ந்திறுக்கிறார்
கழுவுகிறார்
இஃது ஓர் அழகான _____________ .
முயல்
நாய்
அணில்
எலி
________________ உயரமாக இருக்கும்.
மரம்
தென்னை மரம்
வாழை மரம்
உயரமான மரம்
இஃது ஓர் அழகிய _____ .
காடு
மாடு
பாடு
வீடு