wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செயப்படுபொருள்

Total questions: 20

Worksheet time: 55mins

Name
Class
Date
1.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.


😍அத்தை காய்கறிகளை வாங்கினார்.

a)

வாங்கினார்

b)

அத்தை

c)

காய்கறி

2.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.


😉முதியவர் சாலையைக் கடக்கிறார்.

a)

சாலையை

b)

கடக்கிறார்

c)

முதியவர்

3.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.


😋அம்மா தண்ணீர் குடிக்கிறார்.

a)

குடிக்கிறார்

b)

தண்ணீர்

c)

அம்மா

4.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.


😊புலி மானைத் துரத்தியது.

a)

மானைத்

b)

துரத்தியது

c)

புலி

5.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.


😊தாத்தா கதைக் கூறினார்.

a)

கூறினார்

b)

தாத்தா

c)

கதைக்

6.

😃சரியான செயப்படுபொருளைத் தேர்வு செய்க.


பறவைகள் _______________ தின்றன.

a)

தேநீர்

b)

இரையைத்

c)

அத்தை

7.

சரியான செயப்படுபொருளைத் தேர்வு செய்க.


😇மஞ்சுளா _____________ வரைந்தாள்.

a)

செலுத்தினார்

b)

புத்தர்

c)

ஒவியம்

8.

சரியான செயப்படுபொருளைத் தேர்வு செய்க.


😎புத்தர் __________________ போதித்தார்.

a)

அன்பை

b)

மரம்

c)

புராணக்கதை

9.

சரியான செயப்படுபொருளைத் தேர்வு செய்க.


😉சிற்பி அழகான _______________ வடிக்கிறான்.

a)

மானை

b)

சிலையை

c)

வலையை

10.

சரியான செயப்படுபொருளைத் தேர்வு செய்க.


😇உறவினர்கள் -------------------- அருந்தினார்கள்.

a)

தேநீர்

b)

உணவு

c)

மருந்து

11.

மீனா பூக்களைப் பறித்தாள்.

(a)  

12.

கண்ணன் தங்கையை அழைத்தான்.

(a)  

13.

அத்தை மாலை தொடுத்தார்.

(a)  

14.

வாக்கியத்தில் காணப்படும் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.

காற்றில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

a)

காற்றில்

b)

மரக்கிளைகள்

c)

முறிந்து

d)

விழுந்தன

15.

அப்பா சந்தையில் பழங்களை வாங்கினார்.

a)

அப்பா

b)

சந்தையில்

c)

பழங்களை

d)

வாங்கினார்.

16.

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

(a)  

17.

பெட்டைக்கோழி முட்டை இட்டு அடைக்காக்கும்.

a)

பெட்டைக்கோழி

b)

முட்டை

c)

அடைக்காக்கும்.

18.

அன்னப் பறவைகள் குளத்தில் நீந்திச் சென்றன.

(a)  

19.

மாணவர்கள் பள்ளிப் பேருந்தில் ஏறிச் சென்றனர்.

(a)  

20.

விருந்தினர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

a)

விருந்தினர்கள்

b)

நிகழ்ச்சியில்

c)

கலந்துக் கொண்டனர்