wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 2 அறிவியல் மீள்பார்வை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

குழந்தைகள் வளர வளர அவர்களின் எடை கூடும்.

a)

சரி

b)

தவறு

2.

நம் முக அமைப்பும் தோலின் நிறமும் நம் தாய் தந்தையரை ஒத்திருக்கும்.

a)

தவறு

b)

சரி

3.

அனைவரின் கைரேகையும் ஒரே மாதிரியாக இருக்கும்

a)

சரி

b)

தவறு

4.

சிங்கம் மறைவான இடத்தில் குட்டி போடுகிறது. இதன் மூலம் தம் குட்டிகளைப் பிற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கின்றது.

a)

சரி

b)

தவறு

5.

பாண்டா கரடி அதிகமான குட்டிகளைப் போடும் விலங்காகும்

a)

சரி

b)

தவறு

6.

அறிவியல் அறையில் உண்ணலாம்.

a)

சரி

b)

தவறு

7.

குட்டி போடும் விலங்குகள் தங்கள் குட்டிகளைப் பாதுகாக்கின்றன.

a)

சரி

b)

தவறு

8.

வாத்தலகி ஒரு பாலூட்டி.ஆனால் அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பாலூட்டுகிறது.

a)

சரி

b)

தவறு

9.

3. படத்தில் உள்ள தாவரத்தின் தன்மை யாது?

a)

மரம்

b)

நீண்ட இலைகள்

c)

பூக்கும்

d)

காய்க்கும்

10.

10. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது பரம்பரைக் கூறு அல்ல?

a)

முடியின் நிறம்

b)

முடியின் வகை

c)

தோலின் நிறம்

d)

உடலின் எடை

11.

படத்தில் காணும் விஞ்ஞானியின் கண்டுப்பிடிப்பு என்ன?

a)

விளக்கு

b)

தொலைபேசி

c)

கணினி

d)

பூமியின் வடிவம்

12.

நீளத்தை அளவிட பயன்படும் கருவி எது?

a)
b)
c)
d)
13.

விசை முடுக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிரும்.

a)

சரி

b)

பிழை

14.

மின்குமிழின் மின் இலை அறுந்தால் மின்சாரம் பாயும்

a)

சரி

b)

பிழை

15.

மின்சாரம் பாயும் போது நான் வெளிச்சத்தை வெளியிடுவேன்.

a)

மின்குமிழ்

b)

மின்கலன்

16.

மின்கலனை தவறாக பொருத்தினால் மின்குமிழ் ஒளிராது.

a)

ஆம்

b)

இல்லை

17.

மின்சாரம் ஊடுருவாத பொருள்களை அரிதில் கடத்தி என்று கூறுவோம்.

a)

ஆம்

b)

இல்லை

18.

மின்சாரம் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவிச் செல்லும்.

a)

இல்லை

b)

ஆம்

19.

நெகிழி அளவுகோலும் நெகிழிக் கரண்டியும்

a)

அரிதில் கடத்தி

b)

எளிதில் கடத்தி

20.

இரும்பு அளவுகோலும் இரும்பு கரண்டியும்

a)

அரிதில் கடத்தி

b)

எளிதில் கடத்தி