wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9 ஆம் வகுப்பு அலகு 1 அளவீடு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. சரியான ஒன்றை தேர்ந்தெடு

a)

மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

b)

மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

c)

கி.மீ < மீ < செ.மீ < மி.மீ

d)

மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

2.

2. அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?

a)

நிறை

b)

எடை

c)

காலம்

d)

நீளம்

3.

3. ஒரு மெட்ரிக் டன் என்பது

a)

100 குவின்டால்

b)

10 குவின்டால்

c)

1/10 குவின்டால்

d)

1/100 குவின்டால்

4.

4. கீழ்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?

a)

சுருள் தராசு

b)

பொதுத் தராசு

c)

இயற்பியல் தராசு

d)

எண்ணியல் தராசு

5.

5. ........... ன் அலகு மீட்டர் ஆகும்

a)

நீளம்

b)

நிறை

c)

காலம்

d)

ஆம்பியர்

6.

6. 1 கி.கி அரிசியினை அளவிட ............. பயன்படுகிறது

a)

சுருள் தராசு

b)

பொதுத்தராசு

c)

இயற்பியல் தராசு

d)

எண்ணியல் தராசு

7.

7. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது

a)

திருகு அளவி

b)

அளவுகோல்

c)

வெர்னியர் கருவி

d)

மேற்கண்ட அனைத்தும்

8.

8. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட பயன்படுவது ........

a)

திருகு அளவி

b)

வெர்னியர் அளவி

c)

அளவுகோல்

d)

மேற்கண்ட அனைத்தும்

9.

9. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடககூடிய துல்லியமான நிறை .......

a)

10 மில்லிகிராம்

b)

10 கிராம்

c)

10 கிலோ கிராம்

d)

100 மில்லிகிராம்

10.

10. ஒளிச்செறிவின் அலகு

a)

வினாடி

b)

மீட்டர்

c)

கேண்டிலா

d)

கெல்வின்

11.

11. ஃ போர்ட் நைட் என்பது ........நாட்கள்

a)

10

b)

16

c)

12

d)

14

12.

12. விசையின் SI அலகு

a)

ஜூல்

b)

நியூட்டன்

c)

நியூட்டன் மீட்டர்

d)

கெல்வின்

13.

13. ஒரு நாணயத்தின் தடிமனை கண்டறிய பயன்படுவது

a)

வெர்னியர் அளவி

b)

திருகு அளவி

c)

அளவு கோல்

d)

மேற்கண்ட அனைத்தும்

14.

14. திருகு அளவியின் மீச்சிற்றளவு

a)

0..01 மி.மீ

b)

0.1 மி.மீ

c)

1 செ.மீ

d)

0.001 மி.மீ

15.

15. சுருள் தராசு ........... விதிப்படி செயல் படுகிறது

a)

ஹீக்

b)

பாயில்

c)

சார்லஸ்

d)

அவகாட்ரோ