wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CRP members Anaemia

Total questions: 10

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படுவது

a)

மலேரியா

b)

டெங்கு

c)

இரத்த சோகை

d)

வயிற்றுப்போக்கு

2.

ஆண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு

a)

12 கிராம்

b)

13 கிராம்

c)

14 கிராம்

3.

பெண்களுக்கு இயல்பான ஹீமோகுளோபின் அளவு

a)

12 கிராம்

b)

13 கிராம்

c)

15 கிராம்

4.

இரத்தசோகை ஏற்பட காரணங்கள்

a)

இரும்புச்சத்து குறைவான உணவு

b)

குடற்புழுக்கள் பாதிப்பு

c)

தன்சுத்தம் பேணாமை மற்றும் செருப்பு அணியாமல் நடத்தல்

d)

அனைத்தும்

5.

இரத்த சோகையின் அறிகுறிகள்

a)

உள்ளங்கை வெளிறி இருத்தல்

b)

உடற்சோர்வு

c)

நகம் மற்றும் நாக்கு வெளிறி இருத்தல்

d)

கண்ணின் கீழ்பகுதி வெளிறி இருத்தல்

e)

அனைத்தும்

6.

இரத்தசோகை ஏற்படுவதற்கு பிற காரணங்கள்

a)

போதிய இடைவெளி இன்றி அடிக்கடி குழந்தை பெறுவது

b)

கருச்சிதைவு செய்வதால்

c)

மலேரியா நோயால் பாதிக்கப்படுவது

d)

அனைத்தும்

7.

இரும்புச்சத்து நிறைந்த பொருட்கள்

a)

வெல்லம்

b)

கீரை

c)

கேழ்வரகு

d)

அனைத்தும்

8.

இரும்புச்சத்தை உட்கிரகிக்க சேர்த்து கொள்ள வேண்டிய

a)

வைட்டமின் சி நிறைந்து

b)

அயோடின் நிறைந்தது

c)

புரதம் நிறைந்து

9.

6 மாதம் முதல் 6 வயது குழந்தை களுக்கு வாரத்தில் எத்தனை முறை இரும்புச்சத்து திரவம் வழங்கப்பட வேண்டும்

a)

திங்கள் மற்றும் செவ்வாய்

b)

செவ்வாய் மற்றும புதன்

c)

திங்கள் மற்றும் வியாழன்

10.

கர்ப்பிணிகளுக்கு மற்றும் பாலூட்டும் தாய் எத்தனை மாத்திரை வழங்கப்படுகிறது

a)

50

b)

75

c)

100