wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Anemia

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அடைங்கியுள்ள ஹீமோகுளோபின் குறைவதால் ஏற்படும் பாதிப்பு

a)

ரத்த சோகை

b)

மலேரியா

c)

முகம் வெளுத்து காணப்படுதல்

d)

மேல் உள்ள அனைத்தும்

2.

பெண்களுக்கான ஹீமோகுளோபின் அளவு

a)

10

b)

12

c)

11

d)

14

3.

ஆண்களுக்கான ஹீமோகுளோபின் அளவு

a)

10

b)

11

c)

14

d)

13

4.

எந்த சத்து நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்

a)

இரும்புச்சத்து

b)

கால்சியம்

c)

புரோட்டின்

d)

இவை அனைத்தும்

5.

பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகள

a)

முகம் வெளிர்த்து காணப்படுதல்

b)

அதிகமான சோர்வு

c)

மயக்க நிலை

d)

இவை அனைத்தும்

6.

வளர் இளம் பெண்களுக்கு இரத்த சோக ஏற்பட்டால் ஏற்படும் பாதிப்புகள்

a)

படிப்பில் நாட்டமின்மை

b)

மறதி

c)

உடல் சோர்வு

d)

இவை அனைத்தும்

7.

இரும்புச்சத்தை உட் கிரகிக்க உதவுவது

a)

எலுமிச்சை

b)

நெல்லிக்காய்

c)

இவை அனைத்தும்

d)

கொய்யா

8.

இரும்புச்சத்து எடுத்துக் கொள்ளும் பொழுது எந்த நேரங்களில் எடுத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும்

a)

காலை

b)

மாலை

c)

மதியம்

d)

இரவு

9.

இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளும் பொழுது எந்த சத்தை உடன் எடுத்துக் கொள்ளக் கூடாது

a)

கால்சியம்

b)

புரோட்டின்

c)

இவை அனைத்தும்

d)

விட்டமின் ஏ

10.

இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்கள்

a)

கேழ்வரகு

b)

முருங்கைக் கீரை

c)

ஆட்டு ஈரல்

d)

இவை அனைத்தும்