wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P- தொகுதி தனிமங்கள்-2

Total questions: 18

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

அ) நெஸ்லர் காரணி

ஆ) IVம் த�ொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

இ) IIIம் த�ொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

ஈ) டாலன்ஸ் வினைப்பொரு

a)

அ) நெஸ்லர் காரணி

b)

ஆ) IVம் த�ொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

c)

இ) IIIம் த�ொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

d)

ஈ) டாலன்ஸ் வினைப்பொருள்

2.

2. நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?

a)

அ) குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை உடைய தனிமம்

b)

ஆ) ஆக்சிஜனைக் காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது

c)

இ) d-ஆர்ப்பிட்டல்கள் உள்ளன

d)

ஈ) தன்னுடன் pπ-pπ பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.

3.

3. தனிம வரிசை அட்டவணையில், 15ம் த�ொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின்

எலக்ட்ரான் அமைப்பு

a)

அ) 1s2 2s2 2p4

b)

ஆ) 1s2 2s2 2p3

c)

இ) 1s2 2s2 2p6

3s2 3p2

d)

ஈ) 1s2 2s2 2p6

3s2 3p3

4.

4. (A) என்ற திண்மம் நீர்த்த வலிமைமிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து

அருவருக்கத்தக்க மணமுடைய வாயு (B)ஐத் தருகிறது. (B) யானது காற்றில்

தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B)

முறையே

a)

அ) P4

(சிவப்பு) மற்றும் PH3)

b)

ஆ) P4

(வெண்மை) மற்றும் PH3

c)

இ) S8 மற்றும் H2

S

d)

ஈ) P4

(வெண்மை) மற்றும் H2

S

5.

5. PCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது

a)

அ) H3

PO3

b)

ஆ) PH3

c)

இ) H3

PO4

d)

ஈ) POCl3

6.

6. P4O6 ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது

a)

அ) H3

PO3

b)

ஆ) H4

P2

O7

c)

இ) HPO3

d)

ஈ) H3

PO4

7.

7. பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்

a)

அ) 4

b)

ஆ) 2

c)

இ) 3

d)

ஈ) 5

8.

8. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின்

நார்மாலிட்டி

a)

அ) 6N

b)

ஆ) 4N

c)

இ) 2N

d)

ஈ) இவை எதுவுமல்ல

9.

9. கூற்று: குளோரின் வாயுவைக் காட்டிலும் ஃபுளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம்.

காரணம்: குளோரினானது, ஃபுளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு

விசையினைப் பெற்றுள்ள

a)

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான

விளக்கமாகும்

b)

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான

விளக்கமல்ல

c)

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d)

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

10.

10. பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?

a)

அ) Cl2

b)

ஆ) F2

c)

இ) Br2

d)

ஈ) l2

11.

11. ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத்தன்மையின் சரியான வரிசை எது?

a)

அ) HI > HBr > HCl > HF

b)

ஆ) HF > HCl > HBr > HI

c)

இ) HCl > HF > HBr > HI

d)

ஈ) HI > HCl > HF > HBr

12.

12. பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?

a)

அ) XeOF4

b)

ஆ) XeO3

c)

இ) XeF2

d)

ஈ) NeF2

13.

13. மிக எளிதாக திரவமாக்க இயலும் வாயு எது?

a)

அ) Ar

b)

ஆ) Ne

c)

இ) He

d)

ஈ) Kr

14.

14. XeF6ன் முழுமையான நீராற் பகுப்பினால் உருவாவது

a)

அ) XeOF4

b)

ஆ) XeO2

F2

c)

இ) XeO3

d)

ஈ) XeO2

15.

15. பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?

a)

அ) HI

b)

ஆ) HF

c)

இ) HBr

d)

ஈ) HCl

16.

16.ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொருத்து சரியான வரிசை

எது?(NEET)

a)

அ) Br2 > I2

> F2 > Cl2

b)

ஆ) F2 > Cl2

> Br2 > l2

c)

இ) I2 > Br2

> Cl2 > F2

d)

ஈ) Cl2 > Br2

> F2 > I2

17.

17. அமிலத்தன்மையைப் பொருத்து பின்வருவனவற்றுள் சரியான வரிசை எது? (NEET)

a)

அ) HClO2

< HClO < HClO3

< HClO4

b)

ஆ) HClO4

< HClO2

< HClO < HClO3

c)

இ) HClO3

< HClO4

< HClO2

< HClO

d)

ஈ) HClO < HClO2

< HClO3

< HClO4

18.

18. தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது.

a)

அ) Cu(NO3

)2

, NO மற்றும் NO2

b)

ஆ) Cu(NO3

)2 மற்றும் N2

O

c)

இ) Cu(NO3

)2 மற்றும் NO2

d)

ஈ) Cu(NO3

)2 மற்றும் NO