NEW
Font size
S
M
L
XL
Worksheetsvaadamalar
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கதைப்பின்னலில் அடங்குபவற்றைச் சரியாகத் தெரிவுச் செய்க.
a)
தொடக்கம், சிக்கல், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு
b)
முடிவு, தொடக்கம், சிக்கல், சிக்கல் அவிழ்ப்பு, வளர்ச்சி
c)
சிக்கல்
d)
தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், சிக்கல் அவிழ்ப்பு, உச்சம், முடிவு.
2.
இது எந்த வகை மொழிநடை எனத் தெரிவுச் செய்க.
a)
இலக்கிய நடை
b)
வசைமொழி
c)
உருவகம்
d)
பேச்சுவழக்கு
3.
கதைப்பின்னலில் இது எந்த வகையைச் சேர்ந்தது ?
a)
தொடக்கம்
b)
சிக்கல் அவிழ்ப்பு
c)
முடிவு
d)
உச்சம்
4.
மொழிநடை வகைகள் மொத்தம் எத்தனை ?
a)
8
b)
6
c)
5
d)
7
5.
இது எந்த வகை மொழிநடை எனத் தெரிவுச் செய்க.
a)
வசைமொழி
b)
வருணனை
c)
இலக்கிய நடை
d)
பேச்சுவழக்கு
6.
சரியான மொழிநடை வகையினைத் தெரிவுச் செய்க.
a)
இலக்கிய நடை
b)
உருவகம்
c)
வசைமொழி
7.
இது கதைப்பின்னலில் எந்த வகையைச் சேர்ந்தது ?
a)
சிக்கல்
b)
சிக்கல் அவிழ்ப்பு
c)
உச்சம்
d)
முடிவு
8.
இது எந்த வகை மொழிநடையைச் சேர்ந்தது ?
a)
உருவகம்
b)
மொழியணி
c)
உவமை
d)
இலக்கிய நடை
Reset
