Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GK TAMIL I

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

a)

பத்மவிபூஷன் விருது

b)

கலைமாமணி விருது

c)

ஞானபீட விருது

d)

சாகித்ய அகாதெமி

2.

இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?

a)

மத்திய பிரதேசம்

b)

ராஜஸ்தான்

c)

ஒரிசா

d)

கேரளா

3.

அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?

a)

ஐரோப்பா

b)

ஆப்பிரிக்கா

c)

ஆசியா

d)

வட அமெரிக்கா

4.

தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

a)

டார்ஜிலிங்

b)

உதகமண்டலம்

c)

சோலன்

d)

பெங்களூர்

5.

உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது? 

a)

A. ஹிந்தி

b)

B. ஆங்கிலம்

c)

C. மாண்டரின்

d)

D. லத்தீன்

6.

உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது? 

a)

A. வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)

b)

B. ஹாமில்டன் (கனடா)

c)

C. மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)

d)

D. லண்டன் (இங்கிலாந்து)

7.

இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா எந்த ஆண்டு சுகந்திரம் பெற்றது?

a)

A. 1836

b)

B. 1783

c)

C. 1733

d)

D. 1886

8.

பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்

a)

A. ஹூகம் சிங்

b)

B. மான்சிங்

c)

C. லாலா ஷேவக்ராம்

d)

D. லாலா லஜபதிராய்

9.

சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்

a)

A. ஆந்திரப்பிரதேசம்

b)

B. உத்திரப்பிரதேசம்

c)

C. பஞ்சாப்

d)

D. மேற்கு வங்காளம்

10.

புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர் 

a)

A. செராலஜி

b)

B. ஆங்காலஜி

c)

C. கேன்சராலஜி

d)

D. எக்காலஜி