wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வன்தொடர்க் குற்றியலுகரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

___________ கட்டடம் மிகவும் பழைமையானது.

a)

அந்தக்

b)

இந்தக்

c)

எந்தக்

2.

வன்தொடர்க் குற்றியலுகரம்.

எடுத்துக்காட்டு கூறுக

a)

பாட்டி

b)

பந்து

c)

அ‌‌ஃது

d)

பூட்டு

3.

சாக்கு + போக்கு

a)

சாக்குப்போக்கு

b)

சாக்குப் போக்கு

c)

சாக்கு போக்கு

4.

நகுலன் __________ முதல் பரிசு வென்று தன் பள்ளிக்குப் பெருமை சேர்த்தான்.

a)

பேச்சுப்போட்டியில்

b)

பேச்சு போட்டியில்

c)

பேச்சுப்

போட்டில்

d)

பேச்சுப்போட்டில்

5.

அந்த + குதிரை

a)

அந்த குதிரை

b)

அந்தக் குதிரை

c)

அந்குதிரை

6.

அந்த + மானின் அழகு சீதையை கவர்ந்தது.

a)

அந்த மானின்

b)

அந்தம்மானின்

c)

அந்தத் மானின்

7.
a)

சிவப்பு பை

b)

சிவப்பை

c)

சிவப்புப்பை

8.

மாலாவுக்கு _________ ஏற்பட்டதால் நேற்று பள்ளிக்கு வரவில்லை.

a)

வயிற்றுப்புண்

b)

வயிறுபுண்

c)

வயிற்றுபுண்

9.

" _________ பேச்சுத் திறமை என்னை வெகுவாகக் கவர்ந்தது", என அந்தப் பிரமுகர் கூறினார்.

a)

எந்தச் சிறுவனின்

b)

இந்த சிறுவனின்

c)

அந்தச் சிறுவனின்

10.

" ___________ கடந்த மாதம் நடைபெற்ற கவிதைப் போட்டியில் என் மகன் வென்றான்", என குமாரின் தாயார் பெருமையுடன் கூறினார்.

a)

இந்த பரிசினை

b)

எந்தப் பரிசினை

c)

இந்தப் பரிசினை