Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பனிமலைப் பயணம்

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பனிமலைக் காட்டிற்கு விரைவாகச் செல்ல முடியாது . அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது?

a)

மெதுவாக

b)

எளிதாக

c)

கடினமாக

d)

வேகமாக

2.

2. என்ன+என்று இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

என்ன என்று

b)

என்னென்று

c)

என்னவென்று

d)

என்னவ்வென்று

3.

3. அக்காட்டில் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அந்த+ காட்டில்

b)

அ+காட்டில்

c)

அக்+காட்டில்

d)

அந்தக்+காட்டில்

4.

4. என்னவாயிற்று இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

என்ன+ஆயிற்று

b)

என்னவா+ஆயிற்று

c)

என்ன+ வாயிற்று

d)

என்னவோ+ ஆயிற்று