wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ MINGGU ANTI DADAH 2022

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

போதைப் பொருள் என்றால் என்ன?

a)

உணவு  

b)

இராசயனப் பொருள்

c)

மருந்து

2.

கீழ்காண்பவற்றுள் எது போதைப் பொருள்.

a)

பெணடோல்  

b)

ஷாபு     

c)

டைகர் பம்

3.

போதைப் பித்தர்களால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றை தேர்ந்தெடுக.

a)

வழிப்பறி கொள்ளை

b)

 குண்டர் கும்பல்

c)

பகடிவதை

4.

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எதை தவிர்க்க வேண்டும்?

a)

உடற்பயிற்சி

b)

போதைப் பொருள்

c)

சமசீர் உண்வு

5.

கீழ்க்காண்பவற்றுள் எது போதைப் பொருள் அல்ல?

a)

கஞ்சா      

b)

ஹெரோயின்        

c)

புரதச் சத்து

6.

போதைப் பித்தர்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்றை தேர்ந்தெடுக.

a)

ஏட்ய்ஸ்     

b)

சளிக் காய்ச்சல்    

c)

மலேரியா

7.

 கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது போதைப் பித்தர்களுக்குத்

   தொடர்புடையது?

a)

சுற்றுலா செல்லுதல்  

b)

மீன் பிடித்தல்  

c)

கட்டுப்பாடின்றி பழகுதல்

8.

போதைப் பொருளுக்கு அடிமையாகும் காரணி?

a)

சாப்பிடுவது

b)

புகைப் பிடித்தல்

c)

 தூங்குவது

9.

வெண்சுருட்டில்  அடங்கியுள்ள பொருள்களில் ஒன்றை அடையாளமிடுக?

a)

 புரதம்    

b)

நிக்கோத்தி  

c)

செர்ரில்

10.

அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் குற்றம்

     சாட்டப்பட்டவருக்கு என்னத் தண்டனை வழங்கப்படும்?

a)

ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டன

b)

1 வருடம் சிறை தண்டனை

c)

ஜாமீனில் விடுவிக்கப்படுவர்

11.

இவ்வருடம்  2022ன் போதைப் பொருள் கருபொருள் என்ன?

a)

LEBIH BAIK CEGAH

b)

DADAH DURJANA

c)

BENCI DADAH  

12.

போதைப் பொருள் பிரச்சனைகளைக் களைய பொதுமக்களின் கடமை    

          என்ன?

a)

போதைப் பித்தர்களை  காவல்துறையினருக்கு அடையாளம் காட்டுவது

b)

தகவல்களை சொல்ல பயப்படுவது

c)

தன்னுடைய வேலையில்லை என்று தவிர்த்தல்    

13.

போதைப் பொருளின் தன்மை என்ன?

a)

உட்கொண்டோருக்கு  கிரக்க நிலையைக் கொடுக்கும்

b)

எல்லோருடனும் ஒத்துழைப்பு நல்குவர்.

c)

சிறந்த குடிமகனாக திகழ்வர்

14.

போதைப் பொருள் சேர்க்கப்படாத பொருளை தேர்ந்தெடுக.

a)

சளி மருந்து   

b)

தலைவலி தயலம்

c)

காய்ச்சல் மருந்து

15.

மருத்துவத்தில் அரசாங்கத்தால் அங்கிகாரம் பெற்ற போதைப்   

பொருள் சேர்க்கப்பட்ட மருந்தைத் தேர்ந்தெடுக.

a)

 பல் வலி மருந்து

b)

இன்சுலின்

c)

மஞ்சள் லோஷன்