WorksheetsI Sem - Unit - I
Total questions: 25
Worksheet time: 13mins
எங்கள் தாய் கவிதையின் ஆசிரியர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
எங்கள் தாய் கவிதையில் பாரதியார் யாரைத் தாயாகக் குறிப்பிடுகிறார்?
தமிழ் மொழி
இந்தியத்தாய்
“என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம்” யார்?
பாரதியார்
இந்தியத்தாய்
நிரப்புக : “முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புறம் ------- உடையாள்”
1
30
18
100
செப்புமொழி - 18; எத்தனை சிந்தனைகளை உடையது இந்தியா?
1
18
30
100
பொருள் கூறுக: திகிரி
சக்கரம்
பொற்குவியல்
மலை
வலிமை
“தமிழின் இனிமை” கவிதையின் ஆசிரியர் பெயர் கூறுக
பாரதியார்
பாரதிதாசன்
பொருள் கூறுக : கழை
கரும்பு
மூங்கில்
உணவுகள் உடலை வளர்த்தன; மொழி எதை வளர்க்கிறது?
உயிரை
உணர்வை
இரண்டும்
“தமிழ் என்னுயிர் என்பேன் கண்டீர்” எனக் கூறியவர் யார்?
பாரதி
பாரதிதாசன்
சாகித்ய அகாடமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் எது?
சேரமான் காதலி
மாங்கனி
கவிதாஞ்சலி
இயேசு காவியம்
வரிசைப்படுத்துக: கந்தல் துணி - பஞ்சு - ஆடை - நூல் - பருத்தி
பஞ்சு-பருத்தி- நூல் -ஆடை - கந்தல் துணி
பருத்தி- பஞ்சு - ஆடை- நூல்-கந்தல் துணி
பருத்தி பஞ்சு நூல் ஆடை கந்தல் துணி
பருத்தி -பஞ்சு -ஆடை -கந்தல் துணி- நூல்
“வருங்கால மனிதன் வருக” கவிதையின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
தமிழ்ஒளி
சிற்பி
வைரமுத்து
ஆடையின் பயன் என்ன?
அழகு சேர்ப்பது
மானம் காப்பது
கவிஞர் தமிழ்ஒளியின் கூற்றுப்படி “சொல்லும் செயலும் ஒரு தொழில்” - யாருக்கு?
வருங்கால மனிதனுக்கு
தமிழ் ஒளிக்கு
பாரதிக்கு
வாழ்வில் இடர்கள் குறிக்கிட்டால் வருங்கால மனிதன் என்ன செய்வான்?
இசைபாடி நடந்து கடப்பான்
உதவி கேட்பான்
கண்ணீர் சிந்துவான்
மனம் வருந்துவான்
“ஓடு ஓடு சங்கிலி..” கவிதையின் ஆசிரியர் யார்?
வைரமுத்து
சிற்பி
தமிழ் ஒளி
கண்ணதாசன்
கவிஞர் தமிழ்ஒளியின் இயற்பெயர் கூறுக
கண்ணதாசன்
சிற்பி
விஜயரங்கம்
“நேசிப்புக்கு எடுத்த ஜென்மம்” எனக் கவிஞர் சிற்பி யாரைக் கூறுகிறார்?
அப்பா
அம்மா
கவிஞர் சிற்பியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிதைத்தொகுப்பு எது?
சேரமான் காதலி
தைப்பாவை
நிலவுப்பூ
ஒரு கிராமத்து நதி
“மொழியின் ஆடம்பரங்கள்” என வைரமுத்து எதைக் கூறுகிறார்?
கதை
தாலாட்டு
இசை
“இசையென்னும் தூக்கமாத்திரை” எனக் குறிப்பிடுவது யார்?
வைரமுத்து
பாரதிதாசன்
பாரதி
வாழ்க்கையை வாசிக்க எங்கு செல்ல வேண்டும்?
தெருவுக்கு
பள்ளிக்கூடங்கள்
நிரப்புக : திசைகளின் நெற்றிக்கு --------- பொட்டாகட்டும்
பெயர்
இரத்தம்
இது வித்தியாசமான தாலாட்டு கவிதையின் ஆசிரியர் யார்?
கவிஞர் சிற்பி
கவிஞர் வைரமுத்து
