Worksheetsமொழியணிகள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
என்ற திருக்குறள் எந்த ஆண்டு மாணவர்களுக்கானவை?
a)
ஆறாம் ஆண்டு
b)
படிவம் 3
c)
மூன்றாம் ஆண்டு
d)
இரண்டாம் ஆண்டு
2.
வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?
a)
ஔவையார்
b)
ஆசிரியர் திருமதி பிரேமலதா
c)
திருவள்ளுவர்
d)
அதிவீரராம பாண்டியன்
3.
பள பள என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?
a)
செந்நிறமான ஒளி / கொழுந்துவிட்டு எரிதல்
b)
கண்ணைக் கூசச் செய்யும் ஒளி
c)
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
d)
விட்டு விட்டுப் பிரகாசத்துடன் ஒளிர்தல்
4.
ஈடு கட்டுதல் எந்த மொழியணியாகும்?
a)
மரபுத்தொடர்
b)
பழமொழி
c)
இணைமொழி
d)
ஆத்திச்சூடி
5.
திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்?
a)
மணக்குடவர்
b)
தஞ்ஞை ஞானப்பிரகாசர்
100 %
