wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பூசலார் நாயனார்

Total questions: 9

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

எது பூசலார் நாயனாரின் அவதாரத தலம்?

a)

திருநெய்பேர்

b)

திருநின்றவூர்

c)

திருமயிலை

d)

திருக்கச்சி

2.

பூசலார் நாயனார் எந்த குலத்தில் தோன்றியவர்?

a)

அந்தணர்

b)

வணிகம்

c)

வேளாளர்

3.

எப்பொழுது பூசலார் நாயனாரின் பூசை நாள்?

a)

ஆடி சுவாதி

b)

பங்குனி திருவாதிரை

c)

ஐப்பசி அனுஷம்

d)

வைகாசி பூசம்

4.

பூசலார் நாயனார் எங்கு முக்தி பெற்றார்?

a)

விழுப்புரம்

b)

கடலூர்

c)

திருவாரூர்

d)

திருநின்றவூர்

5.

பூசலார் நாயனார் யாருக்காக திருக்கோயில் அமைத்து பணிசெய்ய விரும்பினார்?

a)

சிவனுக்காக

b)

ஊர் மக்களுக்காக

c)

சுந்தரர்க்காக

d)

அரசர்க்காக

6.

பூசலார் நாயனார் எங்கு சிவனுக்காக திருக்கோயிலைக் கட்டினார்?

a)

சிதம்பரம்

b)

மனதில்

c)

தஞ்சாவூர்

7.

பூசலார் நாயனார் மனதில் திருக்கோயிலைக் கட்டியவுடன் என்ன செய்ய நினைத்தார்?

a)

பூஜை

b)

புதுமனைப் புகுவிழா

c)

கும்பாபிஷேகம்

8.

மன்னர் கனவில் யார் வந்தார்

a)

அம்மன்

b)

சிவபெருமான்

c)

திருஞானசம்பந்தர்

d)

பூசலார் நாயனார்

9.

பூசலார் நாயனாரின் கொள்கை என்ன?

a)

மனதளவில் இறைவனுக்கு திருக்கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தல்

b)

மனதளவில் இறைவனுக்கு திருக்கோயில் கட்டகூடாது

c)

மனதளவில் இறைவனை வணங்க கூடாது