Worksheetschemistry4
Total questions: 19
Worksheet time: 10mins
Sc(Z=21) ஒரு இடைநிலைத்தனிமம் ஆனால் Zn(Z=30)
இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30)
இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்
Sc3+ மற்றும் Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மேலும் வெண்மை நிற
சேர்மங்களை உருவாக்குகின்றன
d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட் டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும்
நிரப்பப்பட்டுள்ள து.
Zn-ல் கடை சி எலக்ட்ரான் 4s ஆர்பிட்டாலில் நிரம்புவதாக கருதப்படுகிறது
Sc மற்றும் Zn ஆகிய இரண்டும் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப்
பெற்றிருப்ப தில்லை .
இடை நிலை தனிமங்கள் மற்றும் அவைகளுடைய சேர்மங்களின் வினைவே கமாற்ற
பண்பிற்கு காரணமாக அமைவது
அ) அவைகளின் காந்தப்ப ண்பு
ஆ) அவை களின் நிரப்பப்ப டாத d ஆர்பிட்டால்க ள்
இ) அவை கள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலை களைப் பெ றும் தன்மை யினை ப்
பெற் றிருப்ப து
ஈ) அவை களின் வே திவினை புரியும் திறன்
அவைகளின் காந்தப்பண்பு
அவைகளின் நிரப்பப்படாத d ஆர்பிட்டால்கள்
அவைகள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெறும் தன்மை யினைப்
பெற்றிருப்பது
அவைகளின் வேதிவினை புரியும் திறன்
Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு
5.92BM
2.80BM
8.95BM
3.90BM
பின்வருவனவற்றுள் எந்த d-தொகுதி தனிமம், சரிபாதி நிரப்பப்பட்டுள்ள இணைதிற
கூட்டிற்கு முன் உள்ள உள் d-ஆர்பிட்டாலையும், சரிபாதி நிரப்பப்ப ட்ட இணைதிற
கூட்டினையும் பெற்றுள்ளது.
Cr
pd
pt
இவை எதுவுமல்ல
V3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான
இணையாகாத எலக்ட்ரான்களைப் பெறறிருப்பது
Ti3+
Fe3+
Ni2+
Cr3+
3d வரிசை இடை நிலை தனிமங்களுள், எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்க்குறி
(MM2+)
திட்ட மின்முனை அழுத்த மதிப்பினை ப் பெற்றுள்ள து ?
Ti
Cu
Mn
Zn
அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட்
அயனியானது இவ்வாறு
மாற்றமடைகிறது.
MnO42−
Mn2+
Mn3+
MnO2
பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத
கூற்று எது?
அமிலம் கலந்த K2Cr2O7 கரைசலின்
வழியே H2S வாயுவைச் செலுத்தும், பால் ன்ற வெண்மை
நிறம் உருவாகிறது.
பருமனறி பகுப்பாய்வில் K2Cr2O7 ஐக்காட்டிலும் Na2Cr2O7 ஆனது பயன்படுத்தப்படுகிறது.
அமில ஊடகத்தில் K2Cr2O7 ஆரஞ்சு
நிறத்தினைப் பெற்றிருக்கும்
PH மதிப்பானது 7ஐ விட அதிகரிக்கும் போது K2Cr2O7 கரைசலானது மஞ்சள் நிறமாகிறது.
1 மோல் பொட்டாசியம் டைகுரோமேட்
ஆனது பொட்டாசியம் அயோடைடுடன்
வினைப்பட்டு வெளியேற்றும்
அயோடினின் மோல்களின்
எண்ணிக்கை ?
1
2
3
4
ஆக்சிஜனேற்றியாக செயல்ப டும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது?
VO2+<Cr2O72−<MnO4−
Cr2O72−<VO2+<MnO4−
Cr2O72−<MnO4−<VO2+
MnO4−<Cr2O72−<VO2+
+7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்
Np,Pu,Am
U,Fm,Th
U,Th,Md
Es,No,Lr
அமில ஊடகத்தில், பொட்டாசியம்
பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக்
அமிலத்தை இவ்வாறாக ஆக்சிஜனேற்றம்
அடையச் செய்கிறது.
ஆக்சலேட்
கார்பன் டை ஆக்ஸைடு
அசிட்டேட்
அசிட்டிக் அமிலம்
1 மோல் பெர்ரஸ் ஆக்சலேட்டை (FeC2O4) ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யத் தேவையான
அமிலம் கலந்த KMnO4 மோல்களின் எண்ணிக்கை
5
3
0.6
1.5
பின்வருவனவற்றுள் எந்த லாந்தனாய்டு அயனி டையாகாந்தத் தன்மை யுடையது?
Eu2+
Yb2+
Ce2+
Sm2+
லாந்தனான்களைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் சரியல்லாத கூற்று எது?
யுரோப்பியம் +2 ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.
Pr விருந்து Lu நோக்கிச் செல்லும் போது அயனி ஆரம் குறைவதால் , காரத்தன்மையும் குறைகிறது.
அலுமினியத்தை விட, அனைத்து லாந்தனான்களும் அதிக வினைத்திறன் மிக்கவை .
பருமனறி பகுப்பாய்வில் Ce4+ ன் கரைசல் ஆக்சிஜனேற்றியாக பரவலாகப்
பயன்படுத்தப்படுகிறது.
பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் துவான ஆக்சிஜனேற்ற
நிலை யாது?
+4
+2
+5
+3
கூற்று: Ce4+ ஆனது பருமனறி பகுப்பாய்வில் ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது,
காரண ம் : Ce4+ ஆனது +3 ஆக்சிஜனேற்ற நிலையை அடையும் தன்மையினைக்
கொண்டுள்ளது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான
விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான
விளக்கமாகும்.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
+2
+3
+4
+6
பின்வருவனவற்றுள் சரியில்லாது எது?
La(OH)3ஆனது Lu(OH)3 ஐக்காட்டிலும் குறைவான காரத்தன்மை உடையது.
லாந்தனாய்டு வரிசையில் Ln3+ அயனிகளின் அயனி ஆர மதிப்பு குறை கிறது.
La ஆனது லாந்தனாய்டு தொடரில் உள்ள தனிமம் என்பதை விட ஒரு இடைநிலை
தனிமம் என்பதே சரி.
லாந்தனாய்டு குறுக்கத்தின் விளைவாக Zr மற்றும் Hf ஒத்த அணு ஆர மதிப்பினைப்
பெற் றுள்ளன.
