wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MANI 12 th CHEMISTRY UNIT 12

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.
a)

அசிட்டைல் குளோரைடு

b)

குளோரோ அசிட்டிக் அமிலம்

c)

a- குளோரோ சயனோ எத்தனாயிக் அமிலம்

d)

இவற்றில் ஏதுமில்லை

2.

அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு

சான்றாக உள்ளது?

a)

கருகவர் பதிலீட்டு வினை

b)

எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை

c)

எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை

d)

கருகவர் சேர்ப்பு வினை

3.

பின்வரும் ஒரு வினைக்காரணியுடன் அசிட்டோன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு அதன்

பின்னர் நீர்நீக்கமடைகிறது. அந்த வினைக்காரணி

a)

கிரிக்னார்டு வினைக்காரணி

b)

Sn / HCl

c)

அமிலக்கரைசலிலுள்ள ஹைட்ரசீன்

d)

ஹைட்ரோசயனிக் அமிலம்

4.

கூற்று: 2, 2 – டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் HVZ வினையை தருவதில்லை.

காரணம்: 2, 2–டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் a - ஹைட்ரஜன் அணுவை

க�ொண்டிருக்கவில்லை

a)

கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

b)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

c)

கூற்று , காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

d)

கூற்று, காரணம் இரண்டும் தவறு.

5.

பின்வருவனவற்றுள் எந்த ஒன்று டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குகிறது?

a)

ஃபார்மிக் அமிலம்

b)

அசிட்டிக் அமிலம்

c)

பென்சோ பீனோன்

d)

இவற்றில் ஏதுமில்லை

6.

எத்தனாயிக் அமிலம் P/Br → 2 . 2 – புரோமோஎத்தனாயிக் அமிலம் இந்த வினையானது ______ என்றழைக்கப்படுகிறது

a)

பிங்கல்ஸ்டீன் வினை

b)

ஹேலோஃபார்ம் வினை

c)

ஹெல் – வோல்ஹார்ட்– ஜெலின்ஸ்கி வினை

d)

இவற்றில் ஏதுமில்லை

7.

பென்சாயிக் அமிலம் NH3→ A → NaOBr B NaNO /HCl → C . C என்பது

a)

அனிலீனியம் குளோரைடு

b)

O – நைட்ரோ அனிலீன்

c)

பென்சீன் டையசோனியம் குளோரைடு

d)

m – நைட்ரோ பென்சாயிக் அமிலம்

8.

பின்வருவனவற்றுள் க�ொடுக்கப்பட்ட சேர்மங்களின் அமித்தன்மையின் அடிப்படையிலான சரியான வரிசை

a)

FCH2COOH > CH3 COOH > BrCH2 C OOH > ClCH 2COOH

b)

FCH2COOH > ClCH 2COOH > BrCH2 C OOH > CH3 COOH

c)

CH3 COOH >ClCH 2COOH >FCH2COOH > BrCH2 COOH

d)

ClCH 2COOH >CH3 COOH > BrCH2 C OOH > ICH2 COOH

9.

கூற்று : p – N, N – டைமெத்தில் அமினோபென்சால்டிஹைடு, பென்சாயின் குறுக்கவினைக்கு

உட்படுகிறது காரணம் : ஆல்டிஹைடு (-CHO) த�ொகுதியானது மெட்டா ஆற்றுப்படுத்தும்

த�ொகுதியாகும்

a)

கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

b)

கூற்று , காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d)

கூற்று, காரணம் இரண்டும் தவறு.

10.

பின்வருவனவற்றுள் எந்த ஒன்று விகிதக்கூறு சிதைவு வினைக்கு எடுத்துக்காட்டாகும்

a)

ஆல்டால் குறுக்கம்

b)

கான்னிசரோ வினை

c)

பென்சாயின் குறுக்கம்

d)

இவற்றில் ஏதுமில்லை

11.

பின்வருவனவற்றுள் எந்த ஒன்று 50% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் வினைப்பட்டு

ஆல்கஹாலையும், அமிலத்தையும் தருகிறது?

a)

பீனைல் மெத்தனல்

b)

எத்தனல்

c)

எத்தனால்

d)

மெத்தனால்

12.

அசிட்டால்டிஹைடு மற்றும் பென்சால்டிஹைடை வேறுபடுத்தியறிய பயன்படுத்தப்படும்

வினைக்காரணி

a)

டாலன்ஸ் வினைக்காரணி

b)

ஃபெலிங் கரைசல்

c)

2,4 – டைநைட்ரோ பீனைல் ஹைட்ரசீன்

d)

செமிகார்பசைடு

13.

பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு

விளைபொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு

ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது, எனில் X மற்றும் Y ஆகிய்வை முறையே

a)

சோடியம்பென்சோயேட் மற்றும் பீனால்

b)

சோடியம் பென்சோயேட் மற்றும் பீனைல் மெத்தனால்

c)

பீனைல் மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்

d)

இவற்றில் ஏதுமில்லை

14.

பின்வரும் வினைகளில் எதில் புதிய கார்பன் – கார்பன் பிணைப்பு உருவாகவில்லை?

a)

ஆல்டால் குறுக்கம்

b)

பிரீடல் கிராஃப்ட் வினை

c)

க�ோல்ப் வினை

d)

உல் ஃப் கிஷ்னர் வினை

15.

ஒப்பிடத்தக்க மூலக்கூறு நிறைகள் க�ொண்ட ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் ம்ற்றும் ஆல்கஹால்களைஒப்பிடும்போது கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிகக�ொதிநிலையை பெற்றுள்ளன.

இதற்கு காரணம் (NEET)

a)

வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசைகளின் காரணமாக நிகழும் கார்பாக்சிலிக் அமில

மூலக்கூறுகளின் கூட்டமைவு

b)

கார்பாக்சிலேட் அயனி உருவாதல்

c)

ஒரே மூலக்கூறினுள் H-பிணைப்புகள் உருவாதல்

d)

மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட H-பிணைப்புகள் உருவாதல்

16.
a)
b)
c)
d)
17.
a)
b)
c)
d)
18.
a)

A

b)

B

c)

C

d)

D

19.
a)

A

b)

B

c)

C

d)

D

20.
a)

AB

b)

B

c)

C

d)

D

21.
a)

A

b)

B

c)

C

d)

D

22.
a)
b)

(CH3)2C(OH) C6H5

c)

CH3 CH (OH)C6H5

d)

CH3 CH (OH)CH2 CH3

23.
a)

A

b)

B

c)

C

d)

D

24.
a)

A

b)

B

c)

C

d)

D