wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 TM வேதியியல் ஜூலை மாத தேர்வு

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வினைவேக மாற்றியின் செயல்திறனை அதிகரிக்கும் சேர்மங்கள் ----------==-

a)

அ ) நச்சுகள்

b)

ஆ ) உயர்த்தி கள்உயர்த்தி கள்

2.

ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் பயன்படும் வினைவேக மாற்றியின் உயர்த்திகள் ----------ஆகும்

a)

அ ) அலுமினியம் ஆக்சைடு

b)

ஆ ) மாலிப்டினம்

c)

இ ) மேற்கூறிய இரண்டும்

3.

சில வினைவேக மாற்ற வினைகளில் சேர்மங்களை சேர்க்கும் பொழுது வினைவேக மாற்றியின் செயல்திறனை முழுவதுமாக இழக்கச் செய்பவை----—--ஆகும்

a)

அ ) உயர்த்தி கள்

b)

ஆ ) நச்சுகள்

4.

N₂+ 3H₂→ 2NH₃ என்ற ஹேபர் முறை அம்மோனியா தயாரிப்பில் வினைவேக மாற்றியின் நச்சாக செயல்படுவது

a)

அ ) மாலிப்டினம்

b)

ஆ ) ஹைட்ரஜன் சல்பைடு

5.

CH₃COOC₂H₅ + H₂O ------> CH₃COOH + C₂H₅OHஎ என்ற வினையில் தன் வினைவேக மாற்றியாக ----------செயல்படுகிறது

a)

அ ) CH₃COOH

b)

ஆ ) C₂H₅OH

6.

ஒரு வினைவேகமற்ற வினையில் வினைப்படுபொருள் மற்றும் வினைவிளைபொருள் வினைவேகமாற்றி ஆகியவை ஒரே நிலைமையில் இருந்தால் அவ்வினை ________ வினை எனப்படும்

a)

அ ) ஒருபடித்தான வினைவேகமாற்ற

b)

ஆ ) பலபடித்தான வினைவேகமாற்ற

7.

CH3 CHO----> CH4 + CO

இவ்வினையில் பயன்படும் வினையூக்கி

a)

ஆ ) I2

b)

ஆ ) CO 2

8.

CH3COOC2H5 + H2O -----> CH3COOH + C2H5OH

இவ்வினையில் பயன்படும் வினையூக்கி

a)

ஆ ) HCl

b)

ஆ ) H2SO4

9.

நீரை விரும்பும் கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டு

a)

அ ) ஸ்டார்ச்

b)

ஆ ) கோல்டு

10.

வாயுவில் நீர்மம் கூல்மத்திற்கு எடுத்துக்காட்டு

a)

அ ) மூடுபனி

b)

ஆ ) புகை

11.

நீர்மத்தில் வாயு கூல்மத்திற்குஎடுத்துக்காட்டு

a)

அ) சேவிங் கிரீம்

b)

ஆ) மையனஸ்

12.

இங்க்எனும் கூழ்மம் -------- வகையைச் சார்ந்தது

a)

அ) நீர்மத்தில் நீர்மம்

b)

ஆ) நீர்மத்தில் திண்மம

13.

திண்மத்தில் நீர்மம் கூல்மத்திற்கு எடுத்துக்காட்டு

a)

அ) நிறமுள்ள கண்ணாடி

b)

ஆ) பாலாடைக்கட்டி

14.

இயற்பியல் பரப்புக் கவர்தல் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது -------- ஆகும்

a)

அ ) அதிகமாகும்

b)

ஆ ) குறையும்

c)

இ ) அதிகமாகி பின்னர் குறையும்

15.

பிரெண்ட்லிச் சம வெப்ப கோடு களுக்கான சமன்பாடு

a)

அ )x/m = Kp1/n

b)

ஆ )x/m =Kt 1/n

16.

C12H22O11 + H2O ------> C6H12O6 + C6H12O6

இவ்வினையில் பயன்படும் வினையூக்கி

a)

ஆ ) H2SO4

b)

ஆ ) HCl

17.

திண்மத்தில் வாயு கூல்மத்திற்குஎடுத்துக்காட்டு

a)

அ) ரப்பர்

b)

ஆ) கூழ்ம நிலையிலுள்ள கோல்ட்

18.

நீரை வெறுக்கும் கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டு

a)

அ ) காப்பர் கூழமம்

b)

ஆ) ஸ்டார்ச்

19.

4CHCl₃ + 3O₂ ----> 4COCl₂ + 2H₂O + Cl₂ என்ற வினையில் தளர்வு வினைவேக மாற்றியாக செயல்படும் சேர்மம் ---------

a)

அ ) மெத்தனால்

b)

ஆ ) எத்தனால்

20.

2ASH₃ -----> 2As + 3H₂ என்ற வினையில் தன் வினைவேக மாற்றியாக செயல்படுவது

a)

அ ) As

b)

ஆ ) H₂