NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 5 (இலக்கியம்)
Total questions: 7
Worksheet time: 5mins
இப்படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
போகாத விடந்தினிலே போக வேண்டாம்
சூழலுக்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
அம்மா : அவன் உனக்குத் தீங்கு இழைத்துப் பகைமை கொண்டவன். மீண்டும் வந்து
நட்பு கொள்கிறான். அவனை நம்பாதே!
முத்து : …………………………………………………… என்பதை நினைவில் கொள்கிறேன் அம்மா!
போகாத விடந்தினிலே போக வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
உலகநீதி யாரால் எழுதப்பட்டது ?
உலகநாத பண்டிதர்
திருவள்ளுவர்
பாரதியார்
ஔவையார்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
இந்த உலகநீதியின் பொருள் யாது?
பகைவன் உறவு கொண்டாலலும் அவனை நம்பக் கூடாது.
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
மனம் போன வழியில் செல்வது சிறப்பு
பகைவன் உறவு கொண்டால் அவனை நம்பி செயல்படு
திருவாசகத்தை நிறைவு செய்க.
வானாகி மண்ணாகி வளியாகி__________ ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி _____ _____ என்றவரவரைக் _______ வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
கூத்தாட்டு, வானாகி, நின்றாயை
கோனாகி, யான், எனது, என்றவரவரைக்
ஒளியாகி, கூத்தாட்டு, யான், எனது
வளியாகி, ஒளியாகி,ஊனாகி, உயிராகி
சொல்லின் பொருளை கண்டறிக.
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
மறக்கக்கூடாது
அறம்
சினம்
புகழ்
பொருளின் செய்யுளை கண்டறிக.
கோபத்தை வருவித்துக் கொண்டு துன்பம் அடையலாகாது.
சினந்திருந்தார் வாசல்வழிச் சேன்றல் வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
