wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உடல்நலமும் சுகாதாரமும்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

நல் உடல் நலத்தை பேண ________ ஐப் பின்பற்ற வேண்டும்.

a)

சுத்தம்

b)

சுகாதரம்

c)

உடல்நலம்

d)

செல்வம்

2.

சமூக சுகாதாரம் என்பது எவ்வோறு நிர்ணயிக்கப்படுகிறது?

a)

மூடிய வடிகால்கள்

b)

திறந்த வடிகால்கள்

c)

பிரிக்கப்படாத குப்பைகள்

d)

தொற்று நோய்கள்

3.

டெங்கு காய்ச்சல் ________ வைரசால் தோற்றுவிக்கப்படுகிறது

a)

ஏடிஸ் எஜிப்டி

b)

விப்ரியோ காலரே

c)

DEN -1, 2 (பிளேவி)

d)

சால்மோனெல்லா னடபி

4.

ஈறுகளில் இரத்தக் கசிவு ________ வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படுகிறது

a)

வைட்டமின் A

b)

வைட்டமின் B

c)

வைட்டமின் C

d)

வைட்டமின் D

5.

மெல்லும் மற்றும் ருசிக்கும் செயலை எவ்வாறு அழைக்கலாம்

a)

கருவண்ணம்

b)

ஃபிளாஸிங்

c)

மாஸ்டிகேசன்

d)

சுவை அரும்புகள்

6.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை _______ என்று அழைப்பார்கள்

a)

மக்கள் தொகை

b)

சமூகம்

c)

உயிர்க்கோளம்

d)

வாழ்க்கை

7.

தலைமுடியின் ஆரோக்கியம் உடலின் ________ நிலையை பிரதிபலிக்கிறது

a)

சுகாதாரம்

b)

ஆரோக்கியம்

c)

ஊட்டச்சத்து நிலை

d)

சுத்தமான

8.

காசநோய் ________ என்னும் நுண்கிருமியால் உருவாகிறது

a)

விப்ரியோ காலரே

b)

மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்

c)

பூச்சிகள்

d)

வைரஸ்

9.

ஒப்புமை தருக

முதல் நிலை தீக்காயம்- மேல் புறத்தோல் காயம்; இரண்டாம் நிலை தீக்காயம்-

a)

புறத்தோல்

b)

BCG

c)

உட்தோல்

d)

தோல் ஒட்டுதல்

10.

வாரிசெல்லா ஜோஸ்டர் என்னும் வைரஸ் ஏற்படுத்தும் நோய்______

a)

காலரா

b)

தட்டம்மை

c)

ரேபிஸ்

d)

டைபாய்டு

11.

ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக தடுப்பாற்றலை உருவாக்கி அந்த நோய்க்கு எதிராக போராடுவதற்கு நம் உடலை தயார் செய்தலே ________ நோக்கமாகும்.

a)

மருந்துகள்

b)

தடுப்பூசி

c)

நோய்கள்

d)

சிகிச்சை

12.

டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் பாக்டீரியா _______

a)

சால்மோனெல்லா டைபி

b)

விப்ரியோ காலரே

c)

ஹெப்பாடிட்டிஸ் வைரஸ்

d)

மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்

13.

________ இறப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தொற்று நோயாகும்

a)

சின்னம்மை

b)

ரேபிஸ்

c)

காலரா

d)

தட்டம்மை

14.

அனோரெக்லியா என்பது எந்த உணர்வை குறைக்கிறது?

a)

தாகம்

b)

பசி

c)

கோபம்

d)

பசியின்மை

15.

நாக்கின் மீது வெள்ளை கோடுகள் உருவாவது எந்த நோயின் அறிகுறியாக கருதலாம்?

a)

மஞ்சள் காமாலை

b)

காலரா

c)

டைபாய்டு

d)

தட்டம்மை

16.

ஹைட்ரோபோபியா என்பது நம் உடலின் எந்த உணர்வை குறிக்கிறது?

a)

நீரைக் கண்டு பயம்

b)

நெருப்பைக் கண்டு பயம்

c)

காற்றைக் கண்டு பயம்

d)

பசி உணர்வு

17.

பின்வருவனவற்றுள் தொற்று நோய் எது?

a)

வாத நோய்

b)

ஆஸ்துமா

c)

காலரா

d)

ஒவ்வாமை

18.

மெலனின் நிறமி இழப்பதனால் ஏற்படும் நோயின் பெயர்______

a)

இரத்த சோகை

b)

மாலைக்கண் நோய்

c)

ஐகோடெர்மா

d)

பக்கவாதம்

19.

ஊட்டச்சத்து குறைபாட்டால் _____ நோய் உருவாகுவதில்லை.

a)

இரத்த சோகை

b)

மாலைக்கண் நோய்

c)

மராஸ்மஸ்

d)

பக்கவாதம்

20.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக வேறு உணவுகளை கொடுப்பதால் உருவாகும் நோய்______

a)

வயிற்றுப்போக்கு

b)

இரத்த சோகை

c)

சீரோப்ல்மியா

d)

இருமல்

21.

இரத்த சோகை, கெலாக்ரா, மாலைக்கண் நோய், சீரோப்தால்மியா, முன் கழுத்து கழலை இவையெல்லாம் ஏற்பட காரணம்________

a)

உடல் பாகங்களில் தேய்மானம் ஏற்படுதல்

b)

தீங்கு விளைவிக்க கூடிய வெளிப்புற காரணிகள் உடலில் நுழைதல்

c)

உடலில் நுண்ணூட்ட தனிமங்கள் குறைவுபடுதல்

d)

ஊட்டச்சத்தின்மை

22.

தோல் ஒட்டுதல் சிகிச்சை எந்த தீக்காயங்களுக்கு தேவைப்படுகிறது

a)

முதல் நிலை தீக்காயங்கள்

b)

இரண்டாம் நிலை தீக்காயங்கள்

c)

மூன்றாம் நிலை தீக்காயங்கள்

d)

மின்சார தீக்காயங்கள்

23.

ஹெப்பாடிட்டிஸ் வைரஸ் தோற்றுவிக்கும் நோய்____

a)

டைபாய்டு

b)

மஞ்சள் காமாலை

c)

காலரா

d)

ஆஸ்துமா

24.

எந்த வைரஸ் முதுகுப்புற நரம்பு முடிச்சில் பெருகி தண்டுவடத்தின் வழியாக மூளைக்கு பயணிக்கிறது?

a)

வாரிசெல்லா ஜோஸ்டர்

b)

ரேபிஸ்

c)

ஹைட்ரோபோசியா

d)

சால்மோனெல்லா டைபி

25.

வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது

a)

பேரிச்சை

b)

உருளைக்கிழங்கு

c)

முளைக்கட்டிய பயிறு வகைகள்

d)

கேரட்

26.

ஈறுகளில் இரத்த கசிவுக்கு தீர்வு காண _______ உண்ண வேண்டும்

a)

ஆப்பிள்

b)

மாம்பழம்

c)

பலாப்பழம்

d)

சிட்ரஸ் பழங்கள்

27.

மருந்துகளின் இராணி என அழைக்கப்படுவது

a)

பெனிசிலின்

b)

அமாக்சிலின்

c)

ஸ்ட்ரெப்டோமைசின்

d)

கிளான்டோமைசின்

28.

வெக்டார்கள் என்பது_______

a)

நீர்

b)

காற்று

c)

பூச்சிகள்

d)

உணவு

29.

வண்ண குருட்டுத் தன்மை நோய்க்கு காரணம்_______

a)

தூக்கமின்மை

b)

வைட்டமின் A

c)

கண்ணில் காயம் ஏற்படுதல்

d)

மரபணு நிலை

30.

நாம் உணவில் இரும்பு சத்தைப்பெற _______ சேர்க்க வேண்டியது இல்லை.

a)

மீன் எண்ணெய் மாத்திரைகள்

b)

முருங்கைக் கீரை

c)

பீன்ஸ்

d)

பால்