Worksheets7th history choose (3rd term)
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்க்கண்டவர்களால் யார் தன்னை தாய் யசோதாவாக பாதித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களை புனைந்துள்ளார்
பொய்கையாழ்வார்
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
ஆண்டாள்
அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
ராமானுஜர்
ராமானந்தர்
நம்மாழ்வார்
ஆதிசங்கரர்
பக்தி சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?
வல்லபாச்சாரியார்
ராமானுஜர்
ராமானந்தர்
சூர்தாஸ்
சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
மொய்னுதீன் சிஸ்டி
சுரவார்டி
அமீர் குஸ்ரு
நிஜாமுதீன் அவுலியா
சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?
லேனா
குரு அமீர் சிங்
குரு நானக்
குரு கோவிந்
தென்னிந்தியாவில் உள்ள மிகப் பழமையான கட்டுமான கோவில் எது?
கடற்கரை கோவில்
மண்டகப்பட்டு
கைலாசநாதர் கோவில்
வைகுந்தபெருமாள் கோவில்
மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
1964
1994
1974
1984
முற்கால சோழர் கட்டடக் கலையின் சிறப்பம்சம் யாது?
புடைப்புச் சிற்பங்கள்
விமானங்கள்
பிரகாரங்கள்
கோபுரங்கள்
அழகிய நம்பி கோயில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது
திருக்குறுங்குடி
மதுரை
திருநெல்வேலி
திருவில்லிபுத்தூர்
வைகுண்ட பெருமாள் கோயிலை கட்டியவர் யார்?
மகேந்திரவர்மன்
நரசிம்மன்
ராஜசிம்மன்
இரண்டாம் இராஜராஜன்
சமணப் பேரவை முதன் முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
பாடலிபுத்திரம்
வல்லபி
மதுரா
காஞ்சிபுரம்
ஆகம சூத்திரங்கள் எம்மொழியில் எழுதப்பட்டன?
அர்த்த மகதி பிராக்கிருதம்
ஹிந்தி
சமஸ்கிருதம்
பாலி
கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது?
புத்த மதம்
சமண மதம்
ஆசீவகம்
இந்து மதம்
தலையணைப் பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?
வேலூர்
காஞ்சிபுரம்
சித்தன்னவாசல்
மதுரை
கழுகுமலை குடைவரை கோவில் யாரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது?
மகேந்திரவர்மன்
பராந்தக நெடுஞ்சடையன்
பரந்தக வீரநாராயண பாண்டியன்
இரண்டாம் ஹரிஹர
