NEW
Font size
Worksheetsவலிமிகும் இடங்கள்_பயிற்சி 2
Total questions: 12
Worksheet time: 6mins
______________ப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று கதிரவன் விரும்பினான்.
அந்த
இந்த
எந்த
______________க் கோவிலுக்கு மூவேந்தன் சென்றான்?
அந்த
இந்த
எந்த
______________ப் பாதை வழி எங்குச் செல்லலாம்?
அந்த
இந்த
எந்த
_________ச் சென்ற குமரவேல் சோகத்துடன் திரும்பினான்.
அங்கு
இங்கு
எங்கு
_________க் கொள்ளைச் சம்பவங்கள் அதிகம் நிகழ்வதுண்டு.
அங்கு
இங்கு
எங்கு
_________ச் சென்றாலும் நாம் நமது அடையாளத்தை விட்டுவிடக் கூடாது.
அங்கு
இங்கு
எங்கு
கலைவிழாவில் இடம்பெற்ற நடனங்களும் பாடல்களும் (ரசிகர்) ____________________ கவர்ந்தன.
ரசிகர்களைக்
ரசிகர்களைச்
இமயமலை உச்சியை அடைந்த (மகேந்திரன்) _____________________ பலரும் பாராட்டிப் பரிசுகள் வழங்கினர்.
மகேந்திரனைத்
மகேந்திரனைப்
வாழ்க்கையில் முன்னேற அரசாங்கம் வழங்கியுள்ள (வசதிகள்) __________________ பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வசதிகளைப்
வசதிகளைச்
சேர்த்தெழுதுக.
கோழிக்கு + தீனி =
கோழிக்குத் தீனி
கோழிக்குக் தீனி
சேர்த்தெழுதுக.
கதவுக்கு + தாழ்பாள் =
கதவுக்குக் தாழ்பாள்
கதவுக்குத் தாழ்பாள்
சேர்த்தெழுதுக.
பள்ளிக்கு + சென்றான் =
பள்ளிக்குச் சென்றான்
பள்ளிக்குக் சென்றான்
