Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பத்துப்பாட்டு 15.03.2023

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்கள் எத்தனை?

a)

6

b)

5

c)

4

d)

3

2.

பத்துப்பாட்டில் அகநூல்கள் எத்தனை?

a)

5

b)

4

c)

3

d)

2

3.

பத்துப்பாட்டில் புறநூல் எது?

a)

மதுரைக்காஞ்சி

b)

நெடுநல்வாடை

c)

புலவராற்றுப்படை

d)

முல்லைப்பாட்டு

4.

திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் யார்?

a)

கபிலர்

b)

பரணர்

c)

நக்கீரர்

d)

பொய்கையார்

5.

பத்துப்பாட்டில் நக்கீரர் பாடிய நூல்கள் எத்தனை?

a)

2

b)

3

c)

4

d)

5