wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MT Fortnight P5/P6 Seiyul Quiz 2023

Total questions: 20

Worksheet time: 43mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆத்திசூடியைக் கூறு

4 lines
2.

செய்யுளை முடித்து கூறு

நல்லிணக்கம் அல்லது

4 lines
3.

(a)   போன போக்கு எல்லாம் போக வேண்டாம்.

Choose from the below words
எண்ணம்
மணம்
மனம்
சிந்தனை
4.

Reorder the following

a)

நொறுங்க

b)

தின்றால்

c)

நூறு

d)

வயது

1)
2)
3)
4)
5.

ஐந்திலே ​ (a)   ஐம்பதிலே ​ (b)  

Choose from the below words
வளையாதது
வளையுமா
6.

செய்யுளை முடித்து கூறு

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

4 lines
7.

Reorder the following

a)

மூத்தோர்

b)

சொல்

c)

வார்த்தைகளை

d)

மறக்க

e)

வேண்டாம்.

1)
2)
3)
4)
5)
8.

நுண்ணிய கருமமும் _________________ துணிக.

a)

பார்த்து

b)

பேசி

c)

நினைத்து

d)

எண்ணி

9.

குற்றம் ஒன்றும் பாராட்டி __________________ வேண்டாம்.

a)

(1) சொல்ல

b)

(2) வருந்த

c)

(3) நினைக்க

d)

(4) திரிய

10.

செய்வன _______ செய்.

a)

(1) திருத்தி

b)

(2) திருந்த

c)

(3) விரும்பி

d)

(4) சிந்தித்து

11.

தந்தை தாய் ____________

a)

பேண்

b)

பெண்

12.

___________ இகழ்ச்சி

a)

பார்ப்பது

b)

ஏற்பது

13.

குற்றம் ஒன்றும் பாராட்டி ______________ வேண்டாம்.

a)

திரிய

b)

மகிழ

c)

அலைய

14.

______________ கடைபிடி

a)

நல்லது

b)

நன்மை

c)

தீமை

15.

மனம்போன ___________ எல்லாம் போக வேண்டாம்.

a)

போக்கு

b)

ஆசை

c)

திசை

16.

____________________ இடங்கொடேல்.

a)

தீமைக்கு

b)

நோய்க்கு

c)

பொறாமைக்கு

17.

தேடாது __________ பாடாய் முடியும்.

a)

அழகின்

b)

அழிகின்

c)

அலகின்

d)

அழிக்கின்

18.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் ___________________.

a)

நட்பு

b)

விருந்து

19.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ________

என்பும் உரியர் பிறர்க்கு.

a)

அன்புடையார்

b)

அறிவுடையார்

20.

மோப்பக் குழையும் ________ முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

a)

அனிச்சம்

b)

வெளிச்சம்