NEW
Font size
Worksheetsமூன்றாம் சுற்று
Total questions: 40
Worksheet time: 3600secs
உயிர் எழுத்துக்கள் இருவகைப்படும். அவை யாவை?
குறில்
நெடில்
மெய் எழுத்து
உயிர்மெய் எழுத்து
வல்லினம்
மெல்லினம்
வல்லெழுத்து
மெல்லெழுத்து
விடுபட்ட உயிர் குறில் எழுத்தை அடையாளங்காண்க
அ,இ,_,எ,ஒ
ஓ
ஐ
உ
ஏ
மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
18
12
247
3
சுட்டு எழுத்துக்கள் யாவை?
அ,எ,உ
ஊ,ஏ,ஆ
அ,இ,உ
அ,ஆ,இ
வினா வாக்கியத்தைத் தெரிவு செய்க
நான் திடலில் விளையாடினேன்
ஐயோ! என் கால் வலிக்கிறதே!
நன்றி ஆசிரியை
இந்த வகுப்பில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?
இவற்றுள் எது எதிர்காலத்தைக் குறிக்கும் வாக்கியம் அல்ல?
நாங்கள் இந்தியாவிற்குச் சென்றோம்
அண்ணன் வேலைக்குச் செல்வார்
அருணன் நாளை பள்ளிக்கு வருவான்
ஆசிரியர் பாடம் போதிப்பார்
கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற பெயர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக
ஒரு பொருளின் பகுதிகளை அல்லது உறுப்புகளைக் குறிப்பது.
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
இவற்றுள் எது தொழிற்பெயரைக் குறிக்கிறது?
பின்வருவனவற்றுள் எது சினைப்பெயர்?
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் உள்ள பயனிலையைத் தெரிவு செய்க.
காவியா வரைந்த ஓவியங்களைத் தன் கடையில் காட்சிக்கு வைத்தாள்.
காவியா
வரைந்த
வைத்தாள்
கடையில்
மூன்றாம் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
உருபு இல்லை
ஆல்,ஆன்,ஒடு,
ஓடு, உடன்
கு
இல்,இடம், பால், கண், இடை
கோறனி நச்சில் பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ______, அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
ஏனெனில்
ஆனால்
ஏனென்றால்
எனவே
பயனிலைகளைத் தெரிவு செய்க.
தமிழரசன் கவிதை ஒப்புவித்தான்; முதல் பரிசை வென்றான்.
தமிழரசன்
முதல்
ஒப்புவித்தான்
பரிசை
ஒப்புவித்தான்
வென்றான்
கவிதை
பரிசை
அவர் விரும்பி சாப்பிடுவது தோசையா ______ இட்லியா?
அல்லது
இருப்பினும்
அதற்காக
ஆனாலும்
அ + யானை =
அய்யானை
அயானை
யானை
அவ்யானை
பொன் + தகடு =
பொற்றகடு
பொன் தகடு
பொந்தகடு
பொட்தகடு
பெயரெச்சத்தைத் தெரிவு செய்க
ஓடிய சிறுவன்
பறந்து சென்றது
வினையடையைத் தெரிவு செய்க
சுவையான உணவு
இனிமையாகப் பாடினாள்
தீ + பெட்டி =
தீபெட்டி
தீ பெட்டி
தீப் பெட்டி
தீப்பெட்டி
போய் + செய்தான் =
போய் செய்தான்
போய்ச் செய்தான்
போய்செய்தான்
கீழ்க்காணும் படம் உணர்ர்தும் ஆத்திசூடி யாது?
அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
கீழ்க்காணும் படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளங்கன்று பயம் அறியாது
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
கீழ்க்காணும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஒற்றைக் காலில் நிற்றல்
வீண்பேச்சு
இசைதல்
பிடிவாதம்
கவனம்
புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க
ஏற்போல் நட
ஈவது விலக்கேல்
ஔவியம் பேசேல்
ஊக்கமது கைவிடேல்
கீழ்க்காணும் கொன்றை வேந்தனுக்கு ஏற்ற படத்தைத் தேர்ந்தெடுக.
சூதும் வாதும் வேதனை செய்யும்
படத்திற்கேற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க
சல சல
கிலு கிலு
கல கல
கீழ்க்காணும் படத்திற்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
திருக்குறளை நிறைவு செய்க.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
_______________________
இன்மை புகுத்தி விடும்
எண்ணுவம் என்பது இழுக்கு
இடுக்கண் களைவதாம் நட்பு
கீழ்க்காணும் செய்யுளுக்குத் தொடர்பில்லாத படம் எது?
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
கீழ்க்காணும் படம் உணர்த்தும் பழமொழி யாது?
அள்ளி இறைத்தல்
அள்ளி விடுதல்
கீழ்க்காணும் உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது
நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது
கீழ்காணும் பழமொழி குறிக்கும் படம் எது?
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற இணை மொழியைத் தெரிவு செய்க
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்
அன்றும் இன்றும்
அருமை பெருமை
அண்டை அயலார்
கீழ்க்காணும் படத்தைக் குறிக்கும் இரட்டைக் கிளவி யாது?
தட தட
மட மட
பளீர் பளீர்
கீழ்க்காணும் படம் காட்டும் மரபுத் தொடர் என்ன?
கையும் களவுமாய்
பெயர் பொறித்தல்
ஈவிரக்கம்
தட்டிக் கழித்தல்
மரபுத்தொடருக்கு ஏற்ற சரியான படத்தைத் தேர்ந்தெடுக
காது குத்துதல்
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் _____________
கற்கை நல்லது
கற்கை நன்றே
திருக்குறளை நிறைவு செய்க
___________________________
யாண்டும் இடும்பை இல.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
கீழ்க்காணும் உவமைத் தொடருக்கு ஏற்ற சரியான படத்தைத் தெரிவு செய்க
பசுத்தோல் போர்த்திய புலி போல
பதறாத காரியம் _________
பதறும்
சிதறும்
சிதறாது
தடுமாறாது
