Font size
Worksheetsஇசைக்கல்வி புதிர் போட்டி ஆண்டு 6-ஆக்கம்*** மா. அம்பாள்
Total questions: 40
Worksheet time: 20mins
சரியான இசைக்குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்
F சுரம் - குவேவர்
G சுரம் - குவேவர்
சரியான இசைக்குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்
A சுரம் - மினிம்
A சுரம் - செமிபிரிவ்
இசைக் குறியீட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
திரெபல் க்லெப்
செமிபிரிவ்
சுதியை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
3
4
2
இசை குறியீடுகளை எழுதப் பயன்படும் 5 கோடுகளும் அவற்றின் இடைவெளியும்.
இசை வரிக்கோடு
பார்க்கோடு
இசைக் கோடு
பார்
நேரக் குறியீட்டைத் தாளத்தட்டு எண்ணிக்கையில் பகுப்பது.
பார்
இசைக் குறியீடு
இசை வரிக்கோடு
கிலெப்
ஒரு மெல்லிய மற்றும் தடித்த கோடுகளைக் கொண்டது.
முடிவுக் கோடு
பார்க் கோடு
சுரம்
இசைக் கோடு
நான் யார் ? என் மதிப்பு என்ன ?
புள்ளி குரோச்செட் = 3
புள்ளி குரோச்சட் = 2
புள்ளி மினிம் = 4
புள்ளி மினிம் = 3
இதன் மதிப்பு என்ன?
1/2
1
2
4
இந்த ஓய்வுக்குறியின் பெயர் என்ன?
குவேவர்
மினிம்
குரோச்செட்
செமிபிரிஃப்
என் பெயர் என்ன ? என் மதிப்பு என்ன ?
குவேவர், ½
குரோசட், ½
செமிபிரிவ், 4
மினிம், 3
இந்த குறியீட்டின் மதிப்பு என்ன?
A. 1
B.2
C. 3
D.4
இந்தக் குறியீட்டின் பெயர் என்ன?
A. குரோச்செட்
B. மினிம்
C. குவேவர்
D. செமிபிரிஃப்
இப்படத்தின் ஒலியைத் தேர்ந்தெடுக
டும் டும் டும்
டிக் டிக் டிக்
இந்திய இசைக் கருவி எது?
கொம்பாங்
வீ ணை
மரகாஸ்
இதன் பெயர் என்ன?
மரகாஸ்
கொம்பாங்
தம்போரின்
நாட்டுப்பண் என்பது
பேராக் மாநில கீதம்
தமிழ் வாழ்த்து
நெகராகூ
இதன் பெயர் என்ன?
சீதார்
மரகாஸ்
தம்போரின்
3 தாள தட்டு உச்சரிப்பு சுரம் எது?
ta-a-a-a
ta-a
ta
4 தாள தட்டு உச்சரிப்பு கொண்ட சுரம் எது?
ta-a-a-a
ta-a
ta
இந்த இசைக்கருவியின் பெயர் என்ன ?
தாளக் கட்டை
கஞ்சனக் கட்டை
தாளமணி
இந்த இசைக்கருவியின் பெயரைக் குறிப்பிடுக.
தம்போரின்
கஞ்சனக் கட்டை
மணி
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
உரத்த ஓசை
மென்மையான ஓசை
பியானோ
சரியான விடையைத் தேர்ந்தெடுக
மிதமான மென்மை
மிதமான உரக்கம்
உரக்கம்
குறியீடுகளின் பெயரையும் பொருளையும் அடையாளம் காண்க
இடை நிறுத்தம் (Fermata)
மாறா சுரப்பியை( Tie)
________ என்பது தொடக்கச் சுரம்.
MI
RE
DO
10. இதில் எது G குறியீடு ?
DO _ MI FA SO LA TI DO
மேலே விடுப்பட்டச் சுரம் என்ன ?
RI
RU
RE
RA-a-a
கெர்வன் சையின் சுரம் என்ன ?
DO
RE
TI
LA
கெர்வன் கைசையின் சுரம் என்ன ?
FA
RE
TI
கெர்வன் சைகையின் சுரம் என்ன ?
SO
LA
TI
கெர்வன் சைகையின் சுரம் என்ன ?
DO
RE
MI
இது எதன் ஓய்வுக்குறி ?
செமிபிரிஃப்
மினிம்
குரோச்சட்
இந்த ஓய்வுக்குறியின் மதிப்பு என்ன ?
4 மதிப்பு
2 மதிப்பு
1 மதிப்பு
1/2 மதிப்பு
மினிம் இசைக்குறிக்கு ஏற்ற மதிப்புடைய இசைக்குறி எது ?.
Ta
Ti
Sa-a
படத்திற்கு ஏற்ற கைத்தட்டு எது ?
ta
ta - ta
sa
இசைக்குறிக்கு ஏற்றச் சரியான தாள தட்டு என்ன ?
ta ti ta
ta ti-ti
ta ta ti
ti-ti ta
ரெக்கோடர் குறிக்கும் சுரம் என்ன ?
G
B
A
E
ரெக்கோடர் குறிக்கும் சுரம் என்ன ?
A
B
C'
D'
