WorksheetsP தொகுதி தனிமங்கள் - II
Total questions: 18
Worksheet time: 9mins
பின்வருவனவற்றுள் NH₃ எதில் பயன்படுத்தவில்லை?
நெஸ்லர் காரணி
IV தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
III ம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
டாலன்ஸ் வினைபொருள்
நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?
குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை உடைய தனிமம்
ஆக்சிஜனை காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலை பெற்றுள்ளது
d ஆர்பிட்டால்கள் உள்ளன
தன்னுடன் Pπ-pπ பிணைப்பை உருவாக்கும் தன்மையை பெற்றுள்ளது
தனிம வரிசை அட்டவணையில் 15 ம் தொகுதி 3ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
1s² 2s² 2p⁴
1s² 2s² 2p³
1s² 2s²2p⁶ 3s² 3p²
1s²2s²2p⁶3s² 3p³
(A) என்ற திண்மம் நீர்த்த வலிமைமிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து அருவருக்கதக்க மணமுடைய வாயு (B) ஐத் தருகிறது. (B) யானது காற்றில் தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B) முறையே
Ρ₄ (சிவப்பு) & PH₃
P₄ (வெண்மை) & PH₃
S₈ & H₂S
P ₄ & H₂S
PCl₃ நீராற்பகுப்பினால் உருவாகுவது
H₃PO₃
PH₃
H₃PO₄
POCl₃
P₄O₆ ஆனது குளிர்ந் த நீருடன் வினைபுரிந்து தருவது
H₃PO₃
H₄P₂O₇
HPO₃
H₃PO₄
பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H₄P₂O₅) காரத்துவம்
4
2
3
5
ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி
6N
4N
2N
இவை எதுமில்லை
கூற்று: குளோரின் வாயுவானது ஃபுளூரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம்.
காரணம்: குளோரினானது ஃபுளூரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினை பெற்றுள்ளது.
கூற்று &காரணம் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று &காரணம் இரண்டும் சரி.மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
கூற்று சரிஆனால் காரணம் தவறு
கூற்று & காரணம் இரண்டும் தவறு
பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?
Cl2
F2
Br2
I2
ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்ப நிலைப்புத்தன்மையின் சரியான வரிசை?
HI>HBr>HCl>HF
HF>HCl>HBr>HI
HCl>HF>HBr>HI
HI>HCl>HF>HBr
பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?
XeOF4
XeO3
XeF2
NeF2
மிக எளிதாக திரவமாக்க இயலும் வாயு எது?
Ar
Ne
He
Kr
ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என் தால்பி மதிப்பினை பொறுத்து சரியான வரிசை எது?
Br2>I2>F2>Cl2
F2>Cl2>Br2>I2
I2>Br2>Cl2>F2
Cl2>Br2>F2>I2
அமிலத்தன்மையைப் பொறுத்து பின்வருவனவற்றுள் சரியான வரிசை எது?
HClO2< HClO< HClO3<HClO4
HClO3<HClO4<HClO2<HClO
HClO4<HClO2<HClO< HClO3
HClO<HClO2<HClO3<HClO4
தாமிரத்தினை அடர் HNO₃ உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது
Cu(NO3)2, NO, NO2
Cu(NO3)2 &NO2
Cu(NO3)2 &N2O
Cu(NO3)2 & NO
XeF6 ன் முழுமையான நீராற்பகுப்பினால் உருவாவது?
XeOF4
XeO2F2
XeO3
XeO2
பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?
HI
HF
HBr
HCl
