WorksheetsDr.S.maheswari
Total questions: 10
Worksheet time: 5mins
பாற்பட்டார் கூறும் ------------------ மாண்பினிதே
வன்மொழி
நன்மொழி
பயமொழி
முதுமொழி
ஆற்றுணா வேண்டுவ தில்- என்னும் பழமொழி உணர்த்துவது
கல்வி
செல்வம்
வீரம்
அழகு
நந்திவர்மனின் கீர்த்தி எங்கே சென்றது?
அ) கடல்
ஆ) மலை
இ) சந்திரன்
ஈ) நிலம்
பரமார்த்த குரு கதையின் ஆசிரியர்
அ) வீரமாமுனிவர்
ஆ) இராமையா
இ) வ.வே.சு ஐயர்
ஈ) பாரதியார்
பின்வருவனவற்றுள் எது நூலிற்குரிய அழகு
அ)வெற்றெனத்தொடுத்தல்
ஆ)வழுச்சொற்புணர்த்தல்
இ) ஓசையுடைமை
ஈ); மிகைபடக்கூறல்
பாயிரம் எத்தனை வகைப்படும்?
அ) நான்கு
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஐந்து
பாரதியாரின் முதல் மகள் பெயர் என்ன?
அ) தங்கம்மாள்
ஆ) பொன்னம்மாள்
இ) கோதையம்மாள்
ஈ) செல்லம்மாள்
வினையினீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது ……..
அ)முதல் நூல்
ஆ)சார்பு நூல்
இ) வழி நூல்
ஈ) இடை நூல்
நீராருங் கடலுடு;த்த -தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம் பெறும் நாடகநூல் ?
அ) முல்லைமடம்
ஆ) மனோன்மணியம்
இ) கனகை
ஈ) ஆதிஅந்தி
சிந்தனை உனக்குத் தந்தேன் ------------------ எனக்குத்தந்தாய்.
அ) மலரடி
ஆ) பரகதி
இ) வந்தனை
ஈ) திருவருள்
