wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணித புதிர்

Total questions: 19

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தொள்ளாயிரத்து முப்பத்து இரண்டு

a)

90 032

b)

92

c)

932

d)

900 032

2.

     43 232 + 3243 =

a)

46 475

b)

46 573

c)

42 234

d)

900

3.

 

 

   10 236 – 897 =

a)

11 333

b)

9339

c)

897

d)

0

4.

 

 

  ஒரு பெட்டியில் 52 கோலிகள் இருந்தன. அப்படியானால் 6 பெட்டிகளில் எத்தனை கோலிகள் இருக்கும்?

a)

10

b)

312

c)

897

d)

6

5.

 

ஒரு மலர் கண்காட்சியில் 544 மலர்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் வாடிய 89 மலர்களை வீசிவிட்டனர். மீதம் இருக்கும் மலர்கள் எத்தனை?

a)

455

b)

9

c)

633

d)

355

6.

983 x 28 =

a)

27 524

b)

912 222

c)

1006

d)

35 522

7.

நான்காயிரத்து ஐந்து

a)

405

b)

40 005

c)

4005

d)

4500

8.

   84 x …….. = 84 000

a)

10

b)

100

c)

1000

d)

84

9.

  428262÷6=428262\div6=

a)

71 777

b)

71 223

c)

53 212

d)

71 377

10.

  ÷1000=29அ\div1000=29

a)

29

b)

291

c)

29 000

d)

290

11.

    81 900 – 206 x 85 =

a)

64 490

b)

64 390

c)

6549

d)

649

12.

முப்பத்து இரண்டாயிரத்து நானூற்று இரண்டு

a)

32 402

b)

324 200

c)

32 420

d)

322 402

13.

பொருளின் எடையை அளவிட பயன்படுத்தப்படுவது

a)

mm

b)

m,cm

c)

kg, g

d)

m

14.

   செங்கோணம் என்பது

a)

108°108\degree

b)

360°360\degree

c)

90°90\degree

15.

எனக்கு

மூன்று பக்கம், மூன்று விளிம்பு, மூன்று முனை.

நான் யார்?

a)

சதுரம்

b)

முக்கோணம்

c)

கூம்பகம்

16.

    ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள்?

a)

7

b)

12

c)

15

17.

        8 x 8 =

a)

67

b)

64

c)

640

18.

      ( 21 + 345) x ( 45 331 – 45 329) =

a)

732

b)

7320

c)

73 200

19.

    இது என்ன வடிவம்?

a)

கூம்பு

b)

கனச்சதுரம்

c)

உருண்டை