WorksheetsKuiz Moral
Total questions: 30
Worksheet time: 18mins
அறிஞர்களும் பயிற்சியாளர்களும் இந்து சமயத்தை எவ்வாறு குறிப்பிடுகின்றனர்?
சனாத தர்மம்
நித்திய பாரம்பரியம்
மனித நண்ணெரிகள்
நித்திய வழி
இந்து சமயத்தின் 4 அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று
குல தெய்வ வழிபாடு
மறுபிறவி
சமஸ்கிருத மந்திரங்கள்
கிரக வழிபாடு
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார்
மற்றும் மாணிக்கவாசகர் அவர்களை எவ்வாறு குறிப்பிடுகின்றனர்?
நாயன்மார்கள்
தெய்வ தூதர்கள்
நால்வர் பெருமக்கள்
கடவுள்
பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பைப் பெற்றவர்
(a)
அறுவகை சமயத்தில் அடங்குபவை
சௌரம்
சைவம்
கௌமாரம்
பெளத்தம்
திருவாசகம் யார் ஆற்றிய சைவ பணி?
மாணிக்கவாசகர்
சுந்தரமூர்த்தி நாயனார்
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர் பாடிய 1600 பதிகங்களில் நமக்கு கிடைத்தவை
384
387
834
483
புரட்டாசித் திருவோணம் எந்த கடவுளைப் போற்றும் விழா?
முருகன்
இந்திரன்
வருணன்
கொற்றவை
இந்து சமயம் வளர்த்த கலைகளில் அடங்காத கலை
நாடக கலை
இசை கலை
நாட்டார் கலை
விக்கிரக கலை
சிவசின்னங்கள் எத்தனை உள்ளன?
3
4
5
6
சிவச்சின்னங்களைத் தேர்வு செய்க
திருநீறு
உத்திராக்கம்
ஐந்தெழுத்து மந்திரம்
முடி கயிறு
சிவஞான போததின் விளக்க நூல் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
(a)
சித்திரை மாத வளர்பிறையில், அமாவாசை அடுத்து மூன்றாம் நாள் கொண்டாடப்படும் சமய விழாவின் பெயர் என்ன?
(a)
எந்த எண்ணுக்கு சிறப்பு செய்யும் விழாவாக பங்குனி உத்திரம் திகழ்கிறது?
9
15
12
108
அறுபடை தளங்கள் எந்த கடவுளுக்கு உரியது?
சிவன்
முருகன்
இந்திரன்
திருமால்
நம்மாழ்வாரின் சிஷ்யனாக இருந்து, நம்மாழ்வாரின் பெருமைகளை உலகெங்கும் பரப்பி உயர்வுற்ற ஆழ்வாரின் பெயர்
(a)
ஆடி மாதத்தில் பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படும் சமய விழா
(a)
கிருஷ்ண ஜெயந்தி எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது?
ஆடி
ஆவணி
தை
ஐப்பசி
ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படும் சமய விழா
தீபாவளி
பொங்கல்
விநாயகர் சதுர்த்தி
ஐப்பசி உத்திரம்
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் எந்த பஞ்ச பூதத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டபத்துள்ளது?
நீர்
நெருப்பு
காற்று
நிலம்
நான் முகன் திருவந்தாதி என்ற 100 பாடல்களை பாடிய ஆழ்வார் யார்?
திருமழிசை ஆழ்வார்
நம்மாழ்வார்
பூதத்தாழ்வார்
பொய்கையாழ்வார்
திருப்பல்லாண்டு எந்த ஆழ்வாரால் படைக்கப்பட்டுள்ளது?
பெரியாழ்வார்
பொய்கையாழ்வார்
குலசேகர ஆழ்வார்
திருமங்கையாழ்வார்
சௌர மதத்தினர் எந்த கடவுளை முழு முதற் கடவுளாக வணங்குவர்?
சூரியன்
முருகன்
சிவன்
நவகிரக குடும்பம்
“சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?" என்ற முருகனுக்கும் அவ்வைக்கும் இடையில் ஏற்பட்ட உரையாடல் அறுபடையில் எங்கு நடந்தது?
பழமுதிற்சோலை
திருத்தணி
சுவாமி மலை
பழனி
பொங்கலின் மூன்றாவது நாள் என்ன பொங்கலாக கொண்டாடப்படுகிறது?
போகி பொங்கல்
சூரிய பொங்கல்
கன்னி பொங்கல்
மாட்டு பொங்கல்
இவற்றில் எவை முதற் பொருளில் அடங்கும்?
நிலம்
பொழுது
தெய்வம்
விலங்கு
கருப்பொருள்கள் எத்தனை வகைப்படும்
13
14
15
16
சக்தி வழிபாட்டை முதன்மையாக வழிபடும் சமயம்
(a)
ஒவ்வொரு நிலத்து மக்களும் நிகழ்த்தும் 'ஒழுக்கம்' என்ன பொருள் ஆகிறது?
முதற்பொருள்
கருப்பொருள்
உரிப்பொருள்
செயப்படுபொருள்
திருவதிகை மனவாசகங்கடந்தார் இயற்றிய நூலின் பெயர் என்ன?
உண்மை விளக்கம்
சிவஞான சித்தியார்
சிவப்பிரகாசம்
போற்றிப் பஃறோடை
