Worksheetsசமயம் 3
Total questions: 27
Worksheet time: 14mins
........................ இந்து மதத்தை 6 பிரிவுகளாகப் பிரித்தார்.
சிவன்
திருமூலர்
ஆதிசங்கரர்
இந்து சமயம் ............................. வரும் சமயமாகும்.
மற்ற சமயத்திற்கு பின்
தொன்று தொட்டு
நிலையில்லாத
ஏறக்குறைய .......................நூற்றாண்டிற்கு முன் இந்து சமயம் பல பிரிவுகளாக இருந்தது.
8-ம்
10-ம்
3-ம்
சிவனை முழுமுதற் கடவுளாக கருதும் சமயப் பிரிவை ..................... என்போம்.
வைணவம்
சாக்தம்
சௌரம்
சைவம்
கௌமாரம் ............................. வணங்கும் சமயப்பிரிவு.
முருகனை
கணபதியை
சூரியனை
சிவனை
கௌமாரம் ............................. வணங்கும் சமயப்பிரிவு.
முருகனை
கணபதியை
சூரியனை
சிவனை
சூரியனை வணங்குபவர்களை......................... பிரிவு என்பர்.
கௌமாரப்
சௌரப்
சாக்தம்
இது நமது வேத நூல் அல்ல.......................
யஜுர்
சாம
ரிக்
சிலப்பதிகாரம்
ஸ்மார்த்தம் என்பது ...................
ஆறு கடவுளரையும் வணங்கும் பிரிவு
சிவனையும் சக்தியையும் வணங்கும் பிரிவு
சூரிய பகவானை வணங்குவது
......................நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவதால் தைப்பூசம் எனப்படுகிறது.
அஸ்வினி
பூச
முருக
பௌர்ணமி
முருகனுக்கு முதலில் காவடி எடுத்தவர் ..............
இடும்பன்
வேலன்
கடம்பன்
பழனி
கோயிலில் இதை செய்யலாம்...
உணவு பறிமாறுவது
குப்பை போடுவது
திருநீறை சுவற்றில் கொட்டுவது
ஓடி விளையாடுவது
முருகனுக்கு முதலில் காவடி எடுத்தவர் ..............
இடும்பன்
வேலன்
கடம்பன்
பழனி
கோயிலில் இதை செய்யலாம்...
உணவு பறிமாறுவது
குப்பை போடுவது
திருநீறை சுவற்றில் கொட்டுவது
ஓடி விளையாடுவது
ஆலயத்தில் இதைச் செய்யலாகாது...
குப்பை பொறுக்குவது
சிந்திய நீரை துடைப்பது
தியானம் செய்வது
உரக்க பேசுவது
நன்னெறி எனப்படுவது ......
ஒழுக்கமான பாதையில் வாழ்வது
மனம் போன போக்கில் இருப்பது
பாடப் புத்தகத்தை படிப்பது
நல்லவன் போல் காட்டிக்கொள்வது
தைப்பூசத்தில் நாம் ................
முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்தலாம்.
ஆர்வமாக நடனம் ஆடலாம்
கண் முழித்து இருக்கலாம்
அழகாக உடை அணிந்து காட்டலாம்
இந்து சமயம் பழமையான வாழ்க்கை முறை, இந்திய .................................. மற்றும் மரபுகளின் வேர் தோன்றல்களால் உருவானதாகும்.
ஆடை அணிகலன்
கலாச்சாரங்கள்
எண்ணங்கள்
நம்பிக்கைகள்
இந்து என்ற பெயர்.......
சிந்து என்ற நதியில் எடுக்கப்பட்டது
நிந்து என்ற மலையின் பெயராகும்
கந்து என்ற பாதையின் பெயராகும்
ஹரே கிருஷ்ணா என்ற பிரிவினர் ......................
நாராயணனை வணங்குபவர் ஆவார்
முருகனை வணங்குபவர் ஆவார்
சிவனை வணங்குபவர் ஆவார்
சக்தியை வணங்குபவர் ஆவார்
மனிதனை .......................... வாழ வழிகாட்டுவதுதான் மதத்தின் குறிக்கோளாகும்.
மிருகமாக
மனிதனாக
தாவரமாக
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ......................... தினமும் அமைதியான நிலையில் கூறவேண்டும்.
காயத்திரி மந்திரத்தை
த்ரியம்பகம் மந்திரத்தை
மகாலட்சுமி மந்திரத்தை
துர்க்கை மந்திரத்தை
நோயாளிகளைக் குணப்படுத்த சிறந்த மந்திரம் .....................
காயத்திரி மந்திரம்
மகாலட்சுமி மந்திரம்
த்ரியம்பக மந்திரம்
சரஸ்வதி மந்திரம்
சனந்தன் _________ என அழைக்கப்பட்டார்.
குரு
பத்மபாதர்
பத்மம்
குருவின் ஆணைப்படி கங்கை ஆற்றைக் கடந்தவர் யார்?
சீடன்
சனந்தன்
ஆதிசங்கரர்
இவர் ஒரு ஞானி. யார் இவர்?
திருவள்ளுவர்
திருநாவுக்கரசர்
ஆதிசங்கரர்
எழுத்தறிவித்தவன் ___________ ஆகும்.
இறைவன்
ஆசிரியர்
நண்பன்
