Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2 - மீள்பார்வை- ஆசிரியர் ரா.நிஷாந்தி
Total questions: 30
Worksheet time: 30mins
1. வாக்கியத்திற்கு ஏற்ற லகர சொல்லைத் தெரிவு செய்க.
தம்பி வயிற்று ________________யால் அழுதான்.
வழி
வளி
வலி
2. உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
_____________ என்னே அழகான பெண்!
ஐயோ!
அடடே!
ஆஹா!
3. கொடுக்கப்பட்ட ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
ஆண்மை தவறெல்
எப்பொழுத்தும் பயத்துடன் இருக்க வேண்டும்.
எப்பொழுதும் வீரத்துடன் விளங்க வேண்டும்.
பயத்தை விட்டொழிக்க வேண்டும்.
4. வாக்கியத்திற்கு ஏற்ற ணகர சொல்லைத் தெரிவு செய்க.
மல்லிகையின் __________ எனக்குப் பிடிக்கும்
மனம்
மணம்
5. அது, அஃது இலக்கண மரபினை ஏற்று வரும் சொல்லைத் தெரிவு செய்க.
அது உரல்
அஃது இல்லம்
அது மத்தளம்
அஃது பட்டம்
அஃது ஆலமரம்
6. மரத்தில் _________ அணில் பழம் தின்பதைக் கண்டேன்.
ஒரு
ஓர்
அஃது
7. பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
சிறு துளி பெரு வெள்ளம்
சேமித்து வைப்பது நன்மையைத் தரும்.
சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.
சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாக பெருகாது.
8. கொடுக்கப்பட்ட சொற்களில் இறந்த காலம் சொல்லைத் தெரிவு செய்க.
ஓடுகிறான்
வருவான்
பாடினான்
கேட்கிறாள்
9. வாக்கியத்திற்குச் சரியாகக் காலத்தைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
நேற்று ஆசிரியர் சிறப்பாகத் தமிழ்மொழி பாடம் ___________.
போதிக்கிறார்
போதிப்பார்
போதித்தார்.
10. கொடுக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற சந்தச் சொற்களைத் தெரிவு செய்க.
கட்டு
பட்டம்
லட்டு
தட்டு
வீடு
பட்டு
கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.
முழு மூச்சுடன்
ஓட்டை வாயுடன்
அங்கும் இங்குமாய்
ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்
சிக்கனம் சீரளிக்கும்
இளங்கன்று பயம் அறியாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
முயற்சி திருவினையாக்கும்
சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க
மரம் - மருந்து
பல் - பல்கள்
புல் - புற்கள்
கல் - கல்கள்
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை
12
216
247
18
_____________ ! பாம்பு ! பாம்பு! ஓடுங்கள்!
ஆஹா
ஐயோ
அடடே
கபிலன் இராணு விமானி. தினமும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணக்குவார்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கற்க கசடற கற்றபின் நிற்க
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
உடுக்கை இழந்தவன் கைப்போல
இதில் எவை உயர்திணை?
இதில் எவை ஒருமையைக் குறிக்கும் சொற்கள்?
தேனீ
பூக்கள்
வாழைமரம்
கிளைகள்
இப்பொழுது மாறனும் சாந்தனுவும் திடலில் நண்பர்களுடன் காற்பந்து.............................
விளையாடினர்
விளையாடுவர்
விளையாடிக்கொண்டிருக்கின்றனர்
அம்ம தீபாவளிக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு நாளை சந்தைக்குச் .............................
சென்றார்
செல்வார்
செல்கின்றார்
வல்லின மெய்யெழுத்துகளைத் தெரிவு செய்க.
ங் , ஞ் , ண் ,ந், ம் , ன்
ய் , ர் , ழ் , வ் , ழ் , ள்
க் , ச் , ட் , த் , ப் , ற்
க , ச , ட , த , ப , ற
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
தாய்
கடவுள்
மலர்
ஔவையார்
விரல் என்ற எழுத்தில் உள்ள மெய்யெழுத்து எவ்வினத்தைச் சார்ந்தது?
மெல்லினம்
வல்லினம்
இடையினம்
உயிர்மெய்
விரல் என்ற எழுத்தில் உள்ள மெய்யெழுத்து எவ்வினத்தைச் சார்ந்தது?
மெல்லினம்
வல்லினம்
இடையினம்
உயிர்மெய்
பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும்.
மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தன் யாது ?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
ஊக்கமுடைமை ஆக்கத்திற்கு அழகு
‘ ஆஹா ! என்ன அழகு ’
மேற்காணும் வாக்கியம் என்ன வாக்கியம் ?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
படத்தில் காணும் விலங்கு என்ன ஒலி எழுப்பும்?
அலறும்
அகவும்
முரலும்
உறுமும்
அம்மா காலையில் ............ கூவுவதைக் கேட்டு எழுந்தார்.
பெட்டைக்கோழி
சேவல்
மயில்
ஆந்தை
காயத்திரி ______________ இருக்கிறாள்.
அளகாக
அழகாக
அலகாக
அஃது ______ பெரிய மண்டபம்.
ஒரு
ஓர்
