Font size
WorksheetsTamil moli
Total questions: 30
Worksheet time: 35mins
புத்தகம் + கள்
புத்தகங்கள்
புத்தகற்கள்
புத்தகம்கள்
வட்டம் + கள்
வட்டற்கள்
வட்டம்கள்
வட்டங்கள்
ஆசிரியர் + கள்
ஆசிரியர்கள்
ஆசிரியற்கள்
ஆசிரியங்கள்
பிரித்து எழுதுக- இரண்டெடுத்து
இரண்டு + டேடுத்து
இரண்டு + எடுத்து
தமிழில் மொத்தம் எத்தனை மெய்யெழுத்துகள்
how many mei eluthu in tamil nedungkanaku
10
12
18
20
ம் + எ=
ம
மீ
மெ
மே
இதன் பெயர் என்ன?
கல்
மூடி
கால்
முடி
யார் இவர்?
தாத்தா
தம்பி
பாட்டி
அம்மா
யார் இவர்?
தாத்தா
தம்பி
பாட்டி
பாட்டு
மேற்கண்ட படத்தின் பன்மை யாது ?
சிங்கம்
சிங்கம்கள்
சிங்கங்கள்
படத்திற்கு ஏற்ற பன்மை சொல்லைக் குறிப்பிடுக.
பம்பரங்கள்
பம்பரகள்
பம்பரற்கள்
மரம்
மரங்கள்
மரம்கள்
பரம்கள்
க் + இ =
க
கா
கி
கீ
த் + அ =
த
தா
தி
தீ
வ் + எ
வ
வி
வீ
வெ
படத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
முட்டை
மூட்டை
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை உள்ளன?
18
16
12
6
படத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
கடை
காடை
ப்
மெய் எழுத்து
குறில் எழுத்து
நெடில் எழுத்து
இது என்ன? (What is this?
பால்(milk)
படி(stairs)
கல்(rock)
தாடி(beard)
இது என்ன? (What is this?
கால்(leg)
தடி(cane)
பல்(teeth)
நாகம்(snake)
இது என்ன? (What is this?
படி (stairs)
நகம்(nail)
தாடி(beard)
பால்(milk)
இது என்ன? (What is this?
தடி(cane)
பாடி(sing)
மாடி(apartment)
கல்(rock)
இது என்ன? (What is this?
கால்(leg)
மாடி(apartment)
தடி(cane)
பல்(teeth)
படி
பாடி
_______________டு
(fill in the blanks)
ஈ
ஊ
ஆ
கா
இதில் எது உயிர்மெய் எழுத்து?
த
மி
ழ்
காகி___ம்
ச
ஜ
த
ர
குரங்___
சு
ழி
கு
லி
