Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆன்லைன் மதிப்பீட்டுத் தேர்வு-1(2020-21)

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

வானில் பட்டம்---------நெளிந்து பறக்கும்.

a)

வட்டம்

b)

வளைந்து

c)

நேராக

2.

பட்டம்-------------போட்டிப்போட்டு பறக்குது.

a)

பறவையோடு

b)

விலங்குகளோடு

c)

மரங்களோடு

3.

உருண்டு உருண்டு ஓடும் தரையில் தட்ட தட்ட மேலே எழும் அது என்ன?

a)

பூ

b)

பனிக்கூழ்

c)

பந்து

4.

கா....... கா....... என்று கத்தும் பறவை எது?

a)

குயில்

b)

காகம்

c)

பருந்து

5.

கைகளை வீசி சுற்றிடுமே காற்றை அள்ளி தந்திடுமே அது என்ன?------------

a)

மின்விசிறி

b)

தீப்பெட்டி

c)

காற்றாடி

6.

கேரட்டை விரும்பி உண்ணும் விலங்கு எது?-------------

a)

முயல்

b)

கரடி

c)

சிங்கம்

7.

வேகமாக ஓடும் விலங்கு எது?---------------

a)

குதிரை

b)

நரி

c)

பூனை

8.

கரடிக்கு காட்டின்-------------கடினமில்லை.

a)

வெளிச்சம்

b)

இருட்டு

c)

ஆழம்

9.

குப்பையைக்-------------தொட்டியில் போட வேண்டும்.

a)

குப்பைத்

b)

மீன்

c)

தண்ணீர்

10.

நேயனின் வீடு----------நிறமுடையது.

a)

சிவப்பு

b)

பச்சை

c)

மஞ்சள்

11.

Eraser என்பதன் தமிழ்ச்சொல் என்ன----------.

a)

அழிப்பான்

b)

துருவி

c)

மேசை

12.

கயல் தனது----------மறந்து பள்ளியில் விட்டுச்சென்றாள்.

a)

காகிதம்

b)

கரிக்கோலை

c)

மெழுகு

13.

மயில் நன்றாக--------ஆடும்.

a)

மரம்

b)

பாட்டு

c)

நடனம்

14.

----------வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும்.

a)

மயில்

b)

நேயன்

c)

நிலா

15.

மல்லி சென்ற இடம்--------

a)

பூங்கா

b)

கடற்கரை

c)

பேருந்து நிலையம்

16.

வெள்ளை நிற பறவை--------

a)

குயில்

b)

கொக்கு

c)

கிளி

17.

நிலா வீட்டு மரத்தில்-------கட்டி ஆடலாம்.

a)

சறுக்குப்பலகை

b)

படிக்கட்டு

c)

ஊஞ்சல்

18.

வண்ணம் --என்பதன் பன்மைச் சொல்-----------

a)

வண்ணங்கள்

b)

புறாக்கள்

c)

படங்கள்

19.

கடலலையில்---------நனைக்கலாம்.

a)

படங்களை

b)

கால்களை

c)

நிலவை

20.

அம்மாவின் தம்பி--------என்று அழைக்கப்படுகிறார்.

a)

மாமா

b)

சித்தப்பா

c)

அண்ணன்

21.

கற்டரைக---மாறியுள்ள எழுத்துக்களைச்சொல்லாக்குக:-

a)

மண் சாலை

b)

கடற்கரை

c)

கல்லணை

22.

பேருந்து--முதல் எழுத்தை மாற்றி கிடைக்கும் பறவையின் பெயர்-----------

a)

பருந்து

b)

ஆந்தை

c)

வாத்து

23.

ஊமை என்ற சொல்லின் ஒத்த ஓசையுடைய சொல்----------

a)

ஆக்கம்

b)

ஊழல்

c)

ஆமை

24.

கிளிஞ்சல் என்ற சொல்லுக்குள் மறைந்திருக்கும் பறவையின் பெயர்-----------

a)

செடி

b)

கிளி

c)

பை

25.

கீழே உள்ள சிவப்பு நிற பொருளின் பெயர்----------

a)

தபால் பெட்டி

b)

புல்வெளி

c)

மரங்கள்

26.

"ஏவுகணை மனிதர்" என்றும் அழைக்கப்படுபவர் -----------

a)

மகாத்மா காந்தி

b)

APJ அப்துல் கலாம்

c)

ஜவஹர்லால் நேரு

27.

திருக்குறளை இயற்றியவர்----------.

a)

கம்பர்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

28.

தத்தித் தத்திச்செல்லும் விலங்கு---------

a)

முயல்

b)

ஆமை

c)

பூனை

29.

'அடை'என்ற சொல்லின் நெடில் சொல்---------

a)

காடை

b)

ஆடை

c)

நடை

30.

காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை இவற்றை உண்டால்-----------வாழலாம்.

a)

நோயுடன்

b)

சுத்தமாக

c)

நோயின்றி