wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திரிதல் விகாரம்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தன் + காப்பு

a)

தன்காப்பு

b)

தற்காப்பு

c)

தந்காப்பு

d)

தம்காப்பு

2.

பொற்குடம்

a)

பொன் + குடம்

b)

பொண் + குடம்

c)

பெண் + குடம்

d)

பொற் + குடம்

3.

மண் + குடம்

a)

மட்குடம்

b)

மற்குடம்

c)

மண்குடம்

d)

மன்குடம்

4.

கண் + செவி

a)

கட்செவி

b)

கற்செவி

c)

கன்செவி

d)

கண்செவி

5.

பொன் + சிலை

a)

பொற்சிலை

b)

பொன்சிலை

c)

பொட்சிலை

d)

பொம்சிலை

6.

பொற்பாதம்

a)

பொம் + பாதம்

b)

பொண் + பாதம்

c)

பொற் + பாதம்

d)

பொன் + பாதம்

7.

புணர்ச்சி என்பது இரு சொற்கள்

a)

சேர்வது

b)

பிரிவது

8.

கல் + தூண் =

a)

கல்தூண்

b)

கற்தூண்

c)

கற்றூண்

9.

நற்றமிழ்

a)

நற் + றமிழ்

b)

நற் + தமிழ்

c)

நல் + றமிழ்

d)

நல் + தமிழ்

10.

சரியாகப் புணர்ந்த சொற்களைத் தேர்தெடுக.

a)

முள் + தாள் = முள்தாள்

b)

நல் + துணை = நற்றுணை

c)

கல் + தாழை = கற்றாழை

d)

முள் + தீது = முற்றீது

11.

ல் முன் த் வரின் ற் ஆகும்.

a)

சரி

b)

தவறு

12.

ள் முன் த் வரின் ட் ஆகும்.

a)

சரி

b)

தவறு

13.

புற்றரை

a)

புல் + தரை

b)

புற் + தரை

c)

புற் + றரை

d)

புல் + றரை

14.

நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல் புணர்ச்சியாகும்.

a)

சரி

b)

தவறு

15.

மண் + தலம்

a)

மட்டலம்

b)

மண்டலம்

c)

மத்தலம்

16.

நல் + துணை

a)

நல்துணை

b)

நற்ருணை

c)

நற்றுணை

17.

உட்சேர்க்கை

a)

உல் + சேர்க்கை

b)

உள் + சேர்க்கை

c)

உட் + சேர்க்கை

18.

முட்டாள்

a)

முள் + தாள்

b)

முல் + தாள்

c)

முன் + தாள்

19.

பந்தற்கால்

a)

பந்தல் + கால்

b)

பந்தர் + கால்

c)

பந்தள் + கால்

20.

இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மற்றொரு எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) என்ன விகாரம் எனப்படும்?

a)

தோன்றல் விகாரம்

b)

திரிதல் விகாரம்

c)

கெடுதல் விகாரம்

21.

__________ + குடம் = மட்குடம்

a)

மணல்

b)

மல்

c)

மட்

d)

மண்

22.

உள் + பூசல் =

a)

ல்பூசல்

b)

ற்பூசல்

c)

ட்பூசல்

23.

சொற்றொடர் . சரியாக பிரித்தெழுதபட்ட விடையை தேர்ந்தெடுக.

a)

சொல் + றொடர்

b)

சொற் + தொடர்

c)

சொல் + தொடர்

24.

பொன் + தாலி

a)

பொந்தாலி

b)

பொட்தாலி

c)

பொற்றாலி

25.

____ + காப்பு= தற்காப்பு

a)

தன்

b)

தட்

c)

தற்

26.

பொற்குடம். பிரித்தெழுதுக.

a)

பொல் + குடம்

b)

பொற் + குடம்

c)

பொன் + குடம்

27.

கீழ்க்காண்பவனவற்றுள் எது திரிதல் விகாரம்?

a)

ஆணழகன்

b)

அறவினை

c)

மட்பாண்டம்

28.

சொல் + திணை

a)

சொல்லிணை

b)

சொற்றிணை

c)

சொல்திணை

29.

பொற்றேர்

a)

பொன் + தேர்

b)

பொண் + தேர்

c)

பொற் + தேர்

30.

பொன் + தகடு

a)

பொந்தகடு

b)

பொற்றகடு

c)

பொன்தகடு