NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கண மரபு
Total questions: 30
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
_____ கதவு
a)
ஒரு
b)
ஓர்
2.
_____ அணில்
a)
ஒரு
b)
ஓர்
3.
ஓர் _____
a)
ஆடு
b)
திடல்
4.
ஒரு _____
a)
ஐயர்
b)
பையன்
5.
ஓர் _____
a)
சட்டி
b)
ஏடு
6.
ஓர் _____
a)
ஒட்டகம்
b)
சிறுமி
7.
ஒரு _____
a)
வீடு
b)
ஊதல்
8.
_____ அணில் பழத்தை உண்டது.
a)
ஒரு
b)
ஓர்
9.
________சிறுவன் தாயின் மடியில் படுத்திருந்தான்.
a)
ஓர்
b)
ஒரு
10.
___________ ஆடு திடலில் இருந்தது.
a)
ஓர்
b)
ஒரு
11.
a)
இது இலை
b)
இஃது இலை
12.
a)
இஃது சட்டை
b)
இது சட்டை
13.
a)
இது ஆடு
b)
இஃது ஆடு
14.
a)
இஃது தொப்பி
b)
இது தொப்பி
15.
a)
இது காலணி
b)
இஃது காலணி
16.
a)
இஃது ஆரஞ்சு
b)
இது ஆரஞ்சு
17.
a)
இது குடம்
b)
இஃது குடம்
18.
a)
இஃது வீடு
b)
இது வீடு
19.
a)
இது மாடு
b)
இஃது மாடு
20.
a)
இது ஒட்டகம்
b)
இஃது ஒட்டகம்
21.
a)
அது
b)
அஃது
22.
a)
அது
b)
அஃது
23.
a)
அது
b)
அஃது
24.
a)
அது
b)
அஃது
25.
a)
அது
b)
அஃது
26.
சிலை
a)
அது
b)
அஃது
27.
மோதிரம்
a)
அது
b)
அஃது
28.
ஆல மரம்
a)
அது
b)
அஃது
29.
_____________ மிகப் பெரிய அரண்மனை.
a)
அது
b)
அஃது
30.
__________ ஓர் அழகிய மாளிகை.
a)
அது
b)
அஃது
Reset
