Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது---'ஸஸ மாத்திரை அளவில் ஒலிக்கும்

a)

1 1/2

b)

2

c)

1

d)

1/

2.

மகர மெய் எழுத்தை அடுத்து வகர எழுத்து வந்தால் மகர மெய் எழுத்து பெரும் மாத்திரை அளவு----'

a)

1

b)

1/2

c)

1/4

d)

2

3.

ஆய்தக் குறுக்கம் எடுத்துக்காட்டு

a)

அஃது

b)

எஃது

c)

கஃசு

d)

கஃறீது

4.

ஒன்றுக்கு மேற்பட்ட வைகளை குறிப்பது

a)

ஒன்றன்பால்

b)

பலவின்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

5.

காடு கலைச்சொல் தருக

a)

Jungle

b)

Forestry

c)

Forest conservater

d)

Iland

6.

திருக்குறள் எவ்வாறு போற்றப்படுகிறது

a)

முப்பால்

b)

உலகப்பொதுமறை

c)

திருவள்ளுவமாலை

d)

பொய்யாமொழி

7.

திருக்குறள் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது

a)

133

b)

331

c)

130

d)

1330

8.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

a)

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி

b)

ஜி யு போப்

c)

மறைமலை அடிகள்

d)

தைரியநாதர்

9.

திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை

a)

38

b)

25

c)

70

d)

69

10.

தோற்றவன் வெற்றி என்ற கதையில் கரிகால மன்னனை "தோற்றவன் "எனக் கூறியவர் யார்?

a)

ஔவையார்

b)

தொல்காப்பியர்

c)

இளங்கோவடிகள்

d)

வெண்ணிக் குயத்தியார்

11.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

a)

திருக்குறள்

b)

ஆத்திச்சூடி

c)

நாலடியார்

d)

புறநானூறு

12.

புலி தங்கிய குகை ஆசிரியர் பெயர்

a)

காவற்பெண்டு

b)

ஔவையார்

c)

கவிக்குயில் சரோஜினி தேவி

13.

பண்டைய கால தமிழ் மக்களின் வாழ்க்கை முறை நாகரிகம் பண்பாடு வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்

a)

தொல்காப்பியம்

b)

திருக்குறள்

c)

சிலப்பதிகாரம்

d)

புறநானூறு

14.

யாண்டு என்னும் சொல்லின் பொருள்

a)

எனது

b)

எங்கு

c)

எவ்வளவு

d)

இது

15.

ஜாதவ் பயேங் அவர்களுக்கு கௌஹாத்தி பல்கலைக்கழகம் -------பட்டம் வழங்கியது

a)

முனைவர் பட்டம்

b)

இளங்கலை பட்டம்

c)

முதுகலை பட்டம்

d)

மதிப்புறு முனைவர் பட்டம்

16.

தேசத் தந்தை காந்தியடிகள்-----------------நாடகத்தை கண்டு பொய் பேசாமை கடைபிடித்தார்

a)

உண்மை

b)

அறம்

c)

வாய்மை

d)

அரிச்சந்திரன்

17.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெறும் நூல்களின் எண்ணிக்கை

a)

11

b)

18

c)

12

d)

10

18.

மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்

a)

போன்ம்

b)

மருண்ம்

c)

பழம் விழுந்தது

d)

பணம் கிடைத்தது

19.

வேட்கை எனும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெரும் மாத்திரையின் அளவு

a)

அரை

b)

ஒன்று

c)

ஒன்றரை

d)

இரண்டு

20.

சொல்லின் முதலில் மட்டும் இடம்பெறுவது

a)

ஐகாரக் குறுக்கம்

b)

ஔகாரக் குறுக்கம்

c)

மகரக்குறுக்கம்

d)

ஆய்தக்குறுக்கம்

21.

தீவு என்ற சொல்லின் கலைச்சொல் தருக

a)

Island

b)

Iland

c)

Land

d)

Place

22.

வாய்மை எனப்படுவது

a)

அன்பாக பேசுதல்

b)

தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

c)

தமிழில் பேசுதல்

d)

சத்தமாகப் பேசுதல்

23.

---------செல்வம் சான்றோர்களால் ஆராயப் படும்

a)

மன்னன்

b)

பொறாமை இல்லாதவன்

c)

பொறாமை உள்ளவன்

d)

செல்வந்தன்

24.

புறநானூற்றுப் பாடல்கள்--- முதல்----அடி வரை இருக்கும்

a)

4 முதல் 40

b)

2 முதல் 20

c)

20 முதல் 40

d)

40 முதல் 400

25.

கரிகால சோழன் கட்டிய அணையின் பெயர் என்ன?

a)

வைகை

b)

கல்லணை

c)

முக்கொம்பு

d)

மேட்டூர் நீர்த்தேக்கம்

26.

பாஞ்சாலங்குறிச்சியில் ----நாயை விரட்டி விடும்

a)

முயல்

b)

நரி

c)

பரி

d)

புலி

27.

மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது

a)

வெற்றி விரிக்கப்பட்ட வீடு

b)

படுக்கை அறைஉள்ள வீடு

c)

மேட்டுப் பகுதியில் உள்ள வீடு

d)

மாடி வீடு

28.

ஊர்வலத்தின் முன்னால் -----அசைந்து வந்தது

a)

தோரணம்

b)

வானரம்

c)

வாரணம்

d)

சந்தனம்

29.

பொக்கிஷம் என்பதன் பொருள்

a)

செல்வம்

b)

வளம்

c)

அழகு

d)

பொன்

30.

வாசல்+ அலங்காரம் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

வாசல் அலங்காரம்

b)

வாசலங்காரம்

c)

வாசலிங்காரம்

d)

வாசலலங்காரம்