WorksheetsTol 7_3
Total questions: 35
Worksheet time: 18mins
Name
Class
Date
1.
Website என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
இணையத்தளம்
b)
உலாவி
c)
மின்னஞ்சல்
d)
முகநூல்
2.
Unicode Font என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
ஒருங்குறி எழுத்துரு
b)
உண்மை வடிவ எழுத்துரு
c)
திறந்த வடிவ எழுத்துரு
d)
இருமொழி வடிவம்
3.
Browser என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
உலாவி
b)
முகநூல்
c)
மின்னஞ்சல்
d)
இணையத்தளம்
4.
Database என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
தரவுத்தளம்
b)
உலாவி
c)
முகநூல்
d)
இணையத்தளம்
5.
Email என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
மின்னஞ்சல்
b)
முகநூல்
c)
இணையத்தளம்
d)
உலாவி
6.
Software என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
மென்பொருள்
b)
நுண்செயலி
c)
இறுவட்டு
d)
வன்பொருள்
7.
Hardware என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
வன்பொருள்
b)
மென்பொருள்
c)
இறுவட்டு
d)
நுண்செயலி
8.
Keyboard என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
விசைப்பலகை
b)
சொடுக்கி
c)
வன்பொருள்
d)
தொடுதிரை
9.
Micro processor என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
நுண்செயலி
b)
மென்பொருள்
c)
இறுவட்டு
d)
வன்பொருள்
10.
Computer virus என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
கணினி நச்சுநிரல்
b)
மென்பொருள்
c)
நுண்செயலி
d)
அணிச் செயலி
11.
கனடாவின் தலைநகரம் எந்த மாகாணத்தில் அமைந்துள்ளது?
a)
ஒன்ராறியோ
b)
அல்பேர்ட்டா
c)
மனிற்றோபா
d)
ஒட்டாவா
12.
கனடாவில் எத்தனை மாகாணங்கள் உள்ளன?
a)
10
b)
7
c)
5
d)
14
13.
தை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எது?
a)
தைப்பொங்கல்
b)
சித்திரைப் பிறப்பு
c)
தீபாவளி
d)
ஆடிப்பிறப்பு
14.
கனடாவில் தமிழ் மரபுத் திங்கள் எந்த மாதத்தில் கொண்டாடப் படுகின்றது?
a)
சனவரி
b)
மார்ச்
c)
ஏப்பிரல்
d)
ஆகத்து
15.
தமிழ் மரபுத் திங்களைக் கனடா அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட ஆண்டு எது?
a)
2016
b)
1995
c)
2020
d)
2022
16.
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்?
a)
சி. வி. இராமன்
b)
இராமனூசன்
c)
வெங்கட ராமகிருஷ்ணன்
d)
சுப்பிரமணியன் சந்திரசேகர்
17.
கணிதமேதை எனப் போற்றப்படும் தமிழர் யார்?
a)
இராமனூசன்
b)
வெங்கட ராமகிருஷ்ணன்
c)
சி. வி. இராமன்
d)
சுப்பிரமணியன் சந்திரசேகர்
18.
இலங்கையில் தமிழ் அரசுகளைச் சிங்கள அரசுகளோடு எந்த ஆண்டில் பிரித்தானியர்கள் இணைத்தார்கள்?
a)
1833
b)
1796
c)
1505
d)
1948
19.
இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற ஆண்டு எது?
a)
1948
b)
1796
c)
1833
d)
1505
20.
கனடாவின் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதல் தமிழர் யார்?
a)
ராதிகா சிற்சபைஈசன்
b)
ஜிம் கரியானிஸ்
c)
கரி ஆனந்தசங்கரி
d)
நீதன் சண்முகராசா
21.
வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்ட பாய்மரக் கப்பலின் பெயர் என்ன?
a)
அன்னபூரணி
b)
கலங்கரை
c)
கடற்புறா
d)
திரையோடி
22.
கடலில் மூழ்கியதாகச் சொல்லப்படும் தமிழர் வாழ்விடம் எது?
a)
குமரிக்கண்டம்
b)
மூக்கண்டம்
c)
சிலாந்தியா
d)
ஊர்க்கண்டம்
23.
இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளை வைத்து நீரும் அருந்தாமல் உண்ணாநோன்பு இருந்து மக்களுக்காக உயிர் நீத்த உத்தமர் யார்?
a)
திலீபன்
b)
கிட்டு
c)
மில்லர்
d)
பாண்டியன்
24.
குறிஞ்சிப்பாட்டு என்ற நூலை எழுதியவர் யார்?
a)
கபிலர்
b)
ஔவையார்
c)
ஓதலாந்தையார்
d)
பரணர்
25.
குறிஞ்சிப்பாட்டில் எத்தனை மலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
a)
99
b)
63
c)
10
d)
108
26.
ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன் யார்?
a)
அதியமான்
b)
பேகன்
c)
ஓரி
d)
பாரி
27.
ஈழத்து ஆசுகவி என்று அறியப்பட்டவர் யார்?
a)
கல்லடி வேலுப்பிள்ளை
b)
சின்னத்தம்பிப் புலவர்
c)
விபுலாநந்தர் அடிகள்
d)
தனிநாயகம் அடிகள்
28.
குடும்பவிளக்கு என்ற நூலின் ஆசிரியர் யார்?
a)
பாரதிதாசன்
b)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
c)
பாரதியார்
d)
கண்ணதாசன்
29.
யாழ்ப்பாண அரசின் கொடி எது?
a)
நந்தி
b)
வில், அம்பு
c)
மீன்
d)
புலி
30.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு” என்று பாடியவர் யார்?
a)
திருமூலர்
b)
திருஞானசம்பந்தர்
c)
திருநாவுக்கரசர்
d)
சேக்கிழார்
31.
ஆழ்வார்கள் எத்தனை பேர்?
a)
12
b)
11
c)
18
d)
63
32.
பின்வருவோரில் பெரியபுராணத்தில் இடம்பெறாதவர் யார்?
a)
மாணிக்கவாசகர்
b)
திருஞானசம்பந்தர்
c)
கண்ணப்பநாயனார்
d)
அப்பூதி அடிகள்
33.
கம்பரைப் புரந்த புரவலர் யார்?
a)
சடையப்ப வள்ளல்
b)
வேங்கடசாமி
c)
முத்துராமலிங்க சேதுபதி
d)
சீதக்காதி
34.
தேம்பாவணி என்னும் நூலை இயற்றியவர் யார்?
a)
வீரமாமுனிவர்
b)
உமறுப் புலவர்
c)
வேதவியாசர்
d)
நமசிவாயப் புலவர்
35.
செயங்கொண்டார் பாடிய நூல் எது?
a)
கலிங்கத்து பரணி
b)
திருவிளையாடற் புராணம்
c)
வீரசோழியம்
d)
மூவருலா
100 %
