wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அன்று இன்று என்று வலிமிகா ஆண்டு 5

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அன்றுச் சந்தித்தேன்

a)

சரி

b)

பிழை

2.

இன்றுந் நடந்தது

a)

சரி

b)

பிழை

3.

என்று சமைத்தாய்?

a)

சரி

b)

பிழை

4.

அன்று பார்த்தது நீயோ?

a)

சரி

b)

பிழை

5.

என்றுத் தந்தனர்?

a)

சரி

b)

பிழை

6.

இன்று பிறந்தநாள்

a)

சரி

b)

பிழை

7.

இன்றுத் திகதி 17.06.2022?

a)

சரி

b)

பிழை